PHOTOS

Mr Zoo Keeper: சந்தானத்தை தொடர்ந்து ஹீரோவாக களமிறங்கும் விஜய் டிவி புகழ்!

் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகர் புகழ் தற்போது மிஸ்டர் ZOO கீப்பர் படத்தின் மூலம் ஹீரோவ...

Advertisement
1/5
Mr Zoo Keeper
Mr Zoo Keeper

விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானார் குக்வித் கோமாளி புகழ்.  தற்போது தமிழ் சினிமாவில் பல படங்களில் காமெடியனாக நடித்து வருகிறார்.

 

2/5
Mr Zoo Keeper
Mr Zoo Keeper

காமெடியன் மற்றும் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த புகழ் தற்போது ஹீரோவா களமிறங்கி உள்ளார்.  மிஸ்டர் ZOO கீப்பர் என்ற படத்தில் ஹீரோவாக நடித்து இருக்கிறார்.

 

3/5
மிஸ்டர் ZOO கீப்பர்
மிஸ்டர் ZOO கீப்பர்

மிஸ்டர் ZOO கீப்பர் படத்தின் டீஸர் இணையத்தில் வெளியாகி உள்ளது.  டீசர் முழுக்க காமெடி காட்சிகள் நிறைந்துள்ளது.  "அன்பு காட்டுனா புலி கூட பசு ஆகிடும்" போன்ற டயலாக் இடம்பெற்றுள்ளது.

 

4/5
மிஸ்டர் ZOO கீப்பர்
மிஸ்டர் ZOO கீப்பர்

மிஸ்டர் ZOO கீப்பர் படத்தின் டீசரை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். டீசருக்கு நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது.

 

5/5
Mr Zoo Keeper
Mr Zoo Keeper

 j4 ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜெ சுரேஷ் இயக்கத்தில் மிஸ்டர் ZOO கீப்பர் படம் தயாராகி உள்ளது.  யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.





Read More