PHOTOS

ஷாருக்கானை முறியடித்த விஜய்! தளபதி 69 படத்திற்கு 275 கோடி சம்பளம்?

் அவரது கடைசி மற்றும் 69வது படத்திற்கு ரூ. 275 கோடி சம்பளமாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் அதிக சம்பளம் வாங்கும் ந...

Advertisement
1/6
thalapathy 69
thalapathy 69

தென்னிந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற நடிகராக இருந்து வரும் தளபதி விஜய், அவரது 69வது படத்திற்காக 275 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் அதிகம் சம்பளம் வாங்கும் இந்திய நடிகர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 

 

2/6
thalapathy 69
thalapathy 69

தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ள விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதால், அவரின் தளபதி 69வது படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

 

3/6
thalapathy 69
thalapathy 69

ஹச் வினோத் இயக்கும் இந்த படத்தை KVN தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளது. அதிக பொருட்செலவில் உருவாகும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார்.

 

4/6
thalapathy 69
thalapathy 69

அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் படம் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் மற்றும் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் போன்ற விவரங்கள் விரைவில் வெளியாக உள்ளது.

 

5/6
thalapathy 69
thalapathy 69

தளபதி 69 படத்தின் மூலம் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என்ற அந்தஸ்தை வைத்து இருந்த ஷாருக்கானின் சாதனையை முறியடித்துள்ளார். ஜவான் படத்திற்காக ஷாருக்கான் ரூ 250 கோடி சம்பளம் வாங்கினார்.

 

6/6
thalapathy 69
thalapathy 69

இதற்கிடையில், விஜய்யின் GOAT திரைப்படம் உலகம் முழுவதும் வசூல் சாதனை படைத்து வருகிறது. முதல் வாரத்தில் மட்டுமே 178 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.





Read More