PHOTOS

சுக்கிரன் பெயர்ச்சி.. பணம், புகழ், அதிர்ஷ்டம், மகா பொற்காலம் இந்த ராசிகளுக்கு

அதிகாலை 01:24 மணிக்கு சுக்கிரனின் ராசி மாற்றம் நிகழ்ந்துள்ளது. சுக்கிரன்...

Advertisement
1/8
சுக்கிரன்
சுக்கிரன்

மகிழ்ச்சி மற்றும் வசதிகளுக்கு காரணமான சுக்கிரனின் ராசி மாற்றம் இன்று அதிகாலை 01:24 மணிக்கு கன்னி ராசியில் நடந்துள்ளது. இந்த மாற்றம் செப்டம்பர் 18ஆம் தேதி மதியம் 02:04 மணி வரை இருக்கும்.

2/8
சுக்கிரன் பெயர்ச்சி
சுக்கிரன் பெயர்ச்சி

சுக்கிரனின் ராசி மாற்றத்தால் சில ராசிக்காரர்களுக்கு பலன்கள் கிடைக்கும். கன்னி ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி அடைந்துள்ளது எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பலன்கள் கிடைக்கும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.

 

3/8
ரிஷபம்
ரிஷபம்

ரிஷபம்: கன்னி ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி ரிஷபம் ராசிக்காரர்களுக்கு நல்ல பலனைத் தரும். பதவி மற்றும் கௌரவம் கிடைக்கும். அரசு வேலையில் சாதகமான முடிவுகளை பெறலாம். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். சுற்றுலா செல்லலாம்.

4/8
கடகம்
கடகம்

கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் பெயர்ச்சி சாதகமான பலனைத் தரும். தொழில் ரீதியாகவும் சாதகமாக இருக்கும். செல்வாக்கு அதிகரிக்கும், பணியிடத்தில் பாராட்டுகளை பெறுவீர்கள். நிதி அம்சம் வலுவடையும். நிதி நெருக்கடி நீங்கும். வருமான ஆதாரம் அதிகரிக்கும். குடும்பம் மற்றும் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

5/8
கன்னி
கன்னி

கன்னி: சுக்கிரன் பெயர்ச்சி நல்ல பலன்களைத் தரும். காதல் வாழ்க்கையில் காதல் அதிகரிக்கும். திருமண நடைபெறும். தொழிலதிபர்கள் சுப பலன்கள் கிடைக்கும். லாபம் ஈட்டலாம். பெரிய அளவில் பணம் பெறலாம்.

6/8
விருச்சிகம்
விருச்சிகம்

விருச்சிகம்: சுக்கிரனின் ராசி மாற்றம் நிதி ரீதியாக நன்மை தரும். பணம் பெறுவதில் வெற்றி கிடைக்கும். திடீர் பண ஆதாயம் உண்டாகும். காதல் திருமணம் நடக்கலாம். குடும்பம் மற்றும் சமூக வாழ்க்கை இனிமையாக இருக்கும். திருமணம் நடைபெறும்.

7/8
சுக்கிர யோகம்
சுக்கிர யோகம்

சுக்கிர யோகத்தை பெற, ஓம் அச்வத்வஜாய வித்மஹே.. தனூர் ஹஸ்தாய தீமஹி.. தன்னோ சுக்ரப்ரயோதயாத் என்கிற சுக்கிர காயத்ரி மந்திரத்தை பாராயணம் செய்யவும்.

8/8
பொறுப்பு துறப்பு
பொறுப்பு துறப்பு

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.    

 





Read More