PHOTOS

இந்த வாரம் தியேட்டரில் ரிலீஸ் ஆகும் புது படங்கள்! லிஸ்ட் ரொம்ப பெருசு..

: ஆகஸ்டு மாதம் பல திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகும் நிலையில், அவற...

Advertisement
1/8
Theatre Release
Theatre Release

இந்த வாரம், பல படங்கள் திரையரங்குகளில் வெளியாகின்றன. அவை என்னென்ன தெரியுமா?

2/8
Boat
Boat

போட்:

யோகி பாபு ஹீரோவாக நடித்திருக்கும் படம், போட். இந்த படத்தை சிம்பு தேவன் இயக்கி இருக்கிறார். இதன் டிரைலர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருப்பதை ஒட்டி, வரும் ஆகஸ்டு 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. 

3/8
Jama
Jama

ஜமா:

இளங்கோவன் இயக்கி நடித்திருக்கும் படம், ஜமா. இதற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படம், ஆகஸ்டு 2ஆம் தேதி வெளியாகிறது.

4/8
Mazhai Pidikadha Manidhan
Mazhai Pidikadha Manidhan

மழை பிடிக்காத மனிதன்:

விஜய் ஆண்டனி நடித்திருக்கும் படம், மழை பிடிக்காத மனிதன். இந்த படம், வரும் ஆகஸ்டு 2ஆம் தேதி வெளியாகிறது. இதில் சத்யராஜ், சரத்குமார் ஆகியோர் நடித்திருக்கின்றனர். 

5/8
Pechi
Pechi

பேச்சி:

காயத்ரி, பாலா சரவணன் ஆகியோர் நடித்திருக்கும் படம், பேச்சி. இந்த திரைப்படம் வரும் ஆகஸ்டு 2ஆம் தேதி வெளியாகிறது. 

6/8
Andhagan
Andhagan

அந்தகன்:

பிரசாந்த் நடிப்பில் பல ஆண்டுகளாக வெளிவராமல் இருந்த அந்தகன் திரைப்படம், ஒரு வழியாக வரும் ஆகஸ்டு 9ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் சிம்ரன் வில்லியாக நடிக்க, பிரியா ஆனந்த் பிரசாந்திற்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.

7/8
Raghu Thatha
Raghu Thatha

ரகு தாத்தா:

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ரகு தாத்தா படம், வரும் ஆகஸ்டு 15ஆம் தேதியன்று வெளியாகிறது. 

8/8
Thangalaan
Thangalaan

தங்கலான்:

விக்ரம் நடிப்பில் உருவாகியிருக்கும் படம், தங்கலான் திரைப்படம் வரும் ஆகஸ்டு 15ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதில், விக்ரமுடன் பார்வதி, மாளவிகா மோகனன் ஆகியோர் நடித்திருக்கின்றனர். இதனை பா.இரஞ்சித் இயக்கியிருக்கிறார். 





Read More