PHOTOS

OTT Releases: ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸாகும் அசத்தலான புது படங்கள்! எந்த, எதில் பார்க்கலாம்?

This Week : ஓடிடியில் வாரா வாரம் புது படங்கள் வெளியாவது வழக்கம். அந்த வகையில், இந்த வாரம் ரில...

Advertisement
1/11
Pagalariyaan OTT
Pagalariyaan OTT

வெற்றி நடிப்பில் உருவான தமிழ் படமான பகலறியான் திரைப்படம், ஆஹா தமிழ் தளத்தில் வரும் 12ஆம் தேதி வெளியாகிறது.

2/11
Wild Wind OTT Release
Wild Wind OTT Release

வைல்ட் விண்ட் பஞ்சாப் என்ற இந்தி படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வரும் 12ஆம் தேதி வெளியாகிறது. 

3/11
Plot OTT
Plot OTT

ப்ளாட் திரைப்படம், ஈடிவி வின் தளத்தில் வரும் 12ஆம் தேதி (நாளை) வெளியாகிறது. 

4/11
Pill OTT Series
Pill OTT Series

பில் (Pill) என்ற ஓடிடி தொடர், ஜியோ சினிமா தளத்தில் வரும் 12ஆம் தேதி வெளியாகிறது. 

5/11
Mean Girls OTT
Mean Girls OTT

மீன் கேர்ள்ஸ் ஆங்கில தொடரை அமேசான் ப்ரைம் தளத்தில் ஜூலை 12ஆம் தேதி முதல் பார்க்கலாம். 

6/11
Maharaja OTT
Maharaja OTT

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வெற்றி பெற்ற மகாராஜா படத்தை வரும் ஜூலை 12ஆம் தேதி முதல் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் பார்க்கலாம். 

7/11
Kakuda OTT
Kakuda OTT

ககுடா இந்தி தொடரை, ஜீ 5 தளத்தில் நாளை (ஜூலை 12) முதல் பார்க்கலாம். 

8/11
Jilebi OTT
Jilebi OTT

ஜிலேபி தெலுங்கு படத்தை ஆஹா தளத்தில் நாளை முதல் பார்க்கலாம். 

9/11
Harom Hara OTT
Harom Hara OTT

ஹரோம் ஹரா தெலுங்கு படத்தை, ஆஹா தளத்தில் ஜூலை 12ஆம் தேதி காணலாம்.

10/11
Aarambham OTT
Aarambham OTT

ஆரம்பம் தெலுங்கு படத்தை ஆஹா தளத்தில் நாளை முதல் பார்க்கலாம். 

11/11
OTT Movies
OTT Movies

பிற ஓடிடி ரிலீஸ்: அனைத்தும் ஜூலை 12ஆம் தேதி வெளியாகின்றன

>ஃபாஸ்ட் சார்லீ-ஆங்கிலம்-பிஎம்எஸ் >தி லாங் கேம் - ஆங்கிலம் - நெட்ஃப்ளிக்ஸ் >மந்தாகினி - மலையாளம் - மனோரமா மேக்ஸ் >குயாங் - இந்தோனேசியன் - நெட்ஃப்ளிக்ஸ் >36 டேஸ் - இந்தி - சோனி லிவ் தொடர் >அக்னி சாக்‌ஷி - தெலுங்கு - ஹாட்ஸ்டார் தொடர் >மீ - ஆங்கிலம் - ஆப்பில் டிவி தொடர் >ஒண்டு காண்டேயா கதே - கன்னடம் - நம்ம ஃப்ளிக்ஸ் >சன்னி - ஜப்பானிய மொழி படம் - ஆப்பிள் டிவி ப்ளஸ் >தி சாம்பியன் - ஸ்பானிஷ் - நெட்ஃப்ளிக்ஸ் >தி பாக்கெட் வாட்ச் - ஆங்கிலம் - டிஸ்னி >எக்கம் - கன்னடம் - எக்கம் சேனல்  >டிவோர்ஸ் இன் தி பிளாக் - ஆங்கிலம் - ப்ரைம் >ப்ளேம் தி கேம் - ஜெர்மன் -நெட்ஃப்ளிக்ஸ் >வேனிஷ்ட் இண்டு தி நைட்- இத்தாலிய மொழி படம் - நெட்ஃப்ளிக்ஸ்





Read More