PHOTOS

இன்று அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிக்காரர்கள் இவர்கள் தான்..

): இன்றைய நாள் உங்களுக்கு எப்படி அமையப்போகிறது. இன்றைய 12 ராசிக்கான பல...

Advertisement
1/12
மேஷம்
மேஷம்

இன்றைய நாள் நடப்பவை அனைத்தும் உங்களுக்கு சிறப்பானதாக இருக்கும். இன்று சௌகரியங்களை அனுபவித்து மகிழ்வீர்கள். முக்கியமான முடிவுகள் எடுக்க இன்றைய நாளை பயன்படுத்தலாம். பணியைப் பொறுத்தவரை பணியிட சூழல் மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். குடும்பத்தைப் பொறுத்தவரை துணையுடன் நல்ல உறவு முறையை மேற்கொள்வீர்கள். நிதிநிலைமையை பொறுத்தவரை இன்று மேம்படுத்துவீர்கள். ஆரோக்கியத்தை பொறுத்தவரை சிறப்பானதாக இருக்கும். 

2/12
ரிஷபம்
ரிஷபம்

இன்றைய நாள் சுமுகமான பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். இது திருப்தியை ஏற்படுத்தும் உற்சாகமான வாய்ப்புகள் ஆர்வத்தை மேம்படுத்தும். பணியைப் பொறுத்தவரை பணியிடத்தில் உங்களது திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். உங்களது செயல் திறனுக்கு சிறந்த அங்கீகாரம் பெறுவீர்கள். குடும்பத்தைப் பொறுத்தவரை துணையுடன் அன்பாக நடந்து கொள்வீர்கள். இதனால் இருவருக்கும் இடையே நல்ல புரிந்துணர்வு காணப்படும். நிதி நிலைமையைப் பொறுத்தவரை இன்று பணப்புழக்கம் அபரிவிதமானதாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சிறப்பான ஆரோக்கியமாக இருக்கும். 

3/12
மிதுனம்
மிதுனம்

இன்றைய நாள் உங்களது பாதையில் தடைகள் காணப்படலாம். எந்த விஷயத்தையும் லேசாக எடுத்துக் கொள்ள வேண்டாம். இன்று எதையோ இழந்தது போன்ற உணர்வு உங்களிடம் காணப்படும். இன்று முக்கியமான முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது மிகவும் நல்லது. பணியைப் பொறுத்தவரை பணியிட சூழல் சுமுகமானதாக காணப்படும். குடும்பத்தைப் பொறுத்தவரை எளிதில் உணர்ச்சி வசப்பட்ட வாய்ப்பு காணப்படலாம். நிதி நிலைமையை பொறுத்தவரை பணவரவிற்கான வாய்ப்பு குறைவு. இன்று நீங்கள் அதிக பணம் செலவு செய்ய நேரிடலாம். எனவே முக்கியமான நிதி திட்டங்களை தவிர்க்க வேண்டும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நெருங்கிய நண்பர் ஒருவருடைய உடல் நலத்திற்காக செலவு செய்வீர்கள். இது உங்களுக்கு கவலையை கொடுக்கலாம். 

4/12
கடகம்
கடகம்

இன்றைய நாள் முன்னேற்றகரமான பலன்களுக்கான சாதகமற்ற நாளாக இருக்கும். நீங்கள் உங்களை உற்சாகமாக வைத்துக் கொள்ள வேண்டும். உங்களை சுற்றி உள்ளவர்களை மகிழ்ச்சி உற செய்ய வேண்டும். சூழ்நிலையை அனுசரித்து போவதன் மூலமாக லேசான உணர்வு காணப்படலாம். பணியைப் பொறுத்தவரை இன்று அதிக பணிகள் காரணமாக திருப்தியான நிலை காண்பது சற்றே கடினமானதாக இருக்கும். மேல் அதிகாரிகளுடன் சில பிரச்சனைகள் காணப்படலாம். குடும்பத்தைப் பொறுத்தவரை மனதில் எதிர்மறை எண்ணம் காணப்படலாம். இது உங்களது துணையுடனான உறவை பாதிக்கும். நிதி நிலைமையை பொறுத்தவரை பணப்புழக்கம் குறைவானதாக இருக்கும். இன்று நிதி சம்பந்தமான முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது மிகவும் நல்லது.

5/12
சிம்மம்
சிம்மம்

இன்றைய நாள் உங்களுக்கு காணப்படக்கூடிய பதட்டமான சூழ்நிலையை நீங்கள் பொறுமையுடன் கையாள வேண்டும். ஆன்மீகத்தில் ஈடுபடுவதன் மூலமாக சற்று ஆறுதல் பெறலாம். உங்களது நலனில் அதிக கவனம் எடுக்க வேண்டும். இறை வழிபாடு அதற்கு உதவும் பணியைப் பொறுத்தவரை மேல் அதிகாரிகளுடன் நல்லுறவு காணப்படாது. உங்களுடைய நேர்மறை மற்றும் மேல் அதிகாரிகள் சந்தேகிக்கப்பட வாய்ப்புள்ளது. குடும்பத்தைப் பொறுத்தவரை துணையுடன் நல்லுறவு காணப்படாது. அகந்தைப் போக்கு காணப்படலாம். சிறு சிறு சண்டை பிரச்சனைகள் காணப்படலாம். நிதிநிலைமையை பொறுத்தவரை பணத்தை கையாளும்போது கவனம் தேவை. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை தேவையற்ற மன கவலைகள் ஏற்படலாம். 

6/12
கன்னி
கன்னி

இன்றைய நாள் உங்களுக்கு சாதகமான நாளாக அமைகிறது. நம்பிக்கை அதிகமாக காணப்படும் நாளாகவும் இருக்கும். உங்களது இலக்கை வெற்றிகரமாக அடைவீர்கள். பணியைப் பொறுத்தவரை பணியிடத்தில் நன்மையான பலன்கள் கிடைக்கும். பணிகளை சரியான நேரத்தில் முடிப்பீர்கள். குடும்பத்தைப் பொறுத்தவரை துணையுடன் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நிதிநிலைமையை பொறுத்தவரை பணவரவு அதிகமானதாக இருக்கும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை நீங்கள் சிறந்த ஆரோக்கியத்தை பராமரிப்பீர்கள். 

7/12
துலாம்
துலாம்

இன்று நீங்கள் பொறுமையுடனும் உறுதியுடனும் செயல்பட வேண்டும் . விரைவான அணுகுமுறையை தவிர்ப்பது நல்லது. வளர்ச்சியை நோக்கி உங்களது இலக்குகளை அமைத்துக் கொள்ள யுக்தியை மேற்கொள்வது அவசியம். பணியைப் பொறுத்தவரை இன்று பணிகள் அதிகமாகவும் சவால்கள் நிறைந்ததாகவும் காணப்படும். சக பணியாளர்களின் ஒத்துழைப்பின்மை காரணமாக சில சமயங்களில் உணர்ச்சி வசப்படுவீர்கள். குடும்பத்தைப் பொறுத்தவரை துணையிடத்தில் குழப்பமான மனநிலையை வெளிப்படுத்துவீர்கள். நிதிநிலைமையைப் பொறுத்தவரை இன்று நிதிநிலைமை சீரானதாக இருக்காது. தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று ஆரோக்கிய குறைபாடு காணப்படலாம். 

8/12
விருச்சிகம்
விருச்சிகம்

இன்றைய நாள் பதட்டம் காணப்படும் நாளாக அமைகிறது. சில சமயங்களில் இன்று அசௌகரியமாக காணப்படுவீர்கள். பணியில் தவறுகள் நேர வாய்ப்புள்ளது. திட்டமிட்டு பணியாற்ற வேண்டியது நல்லது. குடும்பத்தைப் பொறுத்தவரை துணையுடன் நீங்கள் மென்மையாகவும் அன்பாகவும் உணர்வுகளை பகிர்ந்து கொள்ள இயலாது என்றாலும், நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டியது அவசியம். நிதி நிலைமையை பொறுத்தவரை கூடுதல் செலவுகள் காணப்படலாம். பண இழப்பிற்கான வாய்ப்பு காணப்படுகிறது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை தொடைவழியால் அவதிப்பட நேரிடலாம். 

9/12
தனுசு
தனுசு

இன்றைய நாள் வெற்றிகரமான நாளாக உங்களுக்கு கிடைக்கும் உங்களது இலக்குகளை முயற்சியின்றி அடைவீர்கள். வெற்றி பெறுவதற்கு தேவையான உறுதியும் ஆற்றலும் காணப்படும். பணியைப் பொறுத்தவரை பணியில் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். குறைந்த நேரத்தில் பணிகளை முடிப்பீர்கள். உங்களது திறமையை நிரூபிப்பீர்கள். குடும்பத்தைப் பொறுத்தவரை இன்று துணையுடன் சீரான உறவை பராமரிப்பீர்கள். இருவருக்கும் இடையே நல்ல பிணைப்பு காணப்படும். நிதி நிலைமையை பொறுத்தவரை பணப்புழக்கம் மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை சிறப்பான ஆரோக்கியமாக இருக்கும். 

10/12
மகரம்
மகரம்

இன்றைய நாள் மிகவும் பயனுள்ள நாளாக இருக்கும். நீங்கள் உறுதியுடனும் புத்துணர்ச்சியுடனும் காணப்படுவீர்கள். புதிய முயற்சிகள் உங்களுக்கு லாபத்தை பெற்றுக் கொடுக்கும். பணியைப் பொறுத்தவரை பணியிட சூழல் சிறப்பானதாக இருக்கும். குடும்பத்தைப் பொறுத்தவரை துணையுடன் நட்பான உறவு மேற்கொள்ள மேற்கொள்வீர்கள். இதன் மூலமாக துணை உங்களது உறவின் மதிப்பை உணர்ந்து கொள்வார். நிதி நிலைமையை பொறுத்தவரை உங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள இன்று போதிய பணம் காணப்படும். உங்களால் சேமிக்கவும் முடியும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை உங்களிடம் காணப்படக்கூடிய கூடுதல் ஆற்றல் காரணம் காரணமாக ஆரோக்கியம் சிறப்பான ஆரோக்கியமாக அமையும்.

11/12
கும்பம்
கும்பம்

இன்றைய நாள் உங்களுடைய செயல்களில் அதிக கவனம் தேவை. உங்களை குழப்பக்கூடிய எதிர்மறை எண்ணங்களை தவிர்ப்பது மிகவும் நல்லது. நெருங்கியவர்களிடம் பேசும்போது வார்த்தைகளில் அதிக கவனம் தேவை. பணியைப் பொறுத்தவரை இன்று சிறு சிறு தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இது உங்களுக்கு சற்றே கவலையை ஏற்படுத்தலாம். குடும்பத்தைப் பொறுத்தவரை துணையுடன் வாக்குவாதம் செய்வதற்கான வாய்ப்புள்ளது. உறவில் நல்லிணக்கம் காண இத்தகைய நடத்தையை தவிர்ப்பது நல்லது. நிதிநிலைமையை பொறுத்தவரை அதிக செலவுகள் காணப்படும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை கண் எரிச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது. 

12/12
மீனம்
மீனம்

இன்றைய நாள் வெற்றிகரமான நாளாக அமைகிறது. உங்களுக்கு சாதகமான நாளாக அமைகிறது. எடுக்கக்கூடிய முடிவுகள் வளர்ச்சியை பெற்றுக் கொடுக்கும். பணியைப் பொறுத்தவரை பணியில் சிறந்த வளர்ச்சி காண்பீர்கள். சகப்பணியாளர்களுடன் சிறந்த உறவை பராமரிப்பீர்கள். குடும்பத்தைப் பொறுத்தவரை தன்னம்பிக்கையான வெளிப்படையான அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும். நிதிநிலைமையை பொறுத்தவரை இன்று பணவரவு காணப்படுகிறது. பாதுகாப்புடன் இருக்க சரியான சேமிப்பு முறை மேற்கொள்ள வேண்டும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை இன்று உங்களிடம் ஆரோக்கியம் சிறப்பான ஆரோக்கியமாக அமைகிறது.





Read More