PHOTOS

கார் மைலேஜ் சரியா கொடுக்கலையா... இந்த எளிய விஷயங்களை கடைபிடிச்சாலே போதும்

bsp;கார் நல்ல மைலேஜ் கொடுத்தால், எரிபொருள் செலவை  நன்றாக மிச்சப்படுத்துவதோடு, உங்கள் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பையும் குறைக...

Advertisement
1/9
சரியான டயர் அழுத்தத்தை பராமரிக்கவும்
சரியான டயர் அழுத்தத்தை பராமரிக்கவும்

சரியான டயர் அழுத்தத்தை பராமரிக்கவும்: குறைந்த காற்றோட்ட டயர்கள் எரிபொருள் செயல்திறனைக் குறைக்கும். உங்கள் டயர் அழுத்தத்தை தவறாமல் சரிபார்த்து, பரிந்துரைக்கப்பட்ட நிலையில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.

2/9
சீராக ஓட்டவும்
சீராக ஓட்டவும்

சீராக ஓட்டவும்:  நிலையான வேகத்தைப் பராமரிக்கவும், எரிபொருள் செயல்திறனை மேம்படுத்த உதவும் . திடீரென வேகத்தை அதிகரித்தல் மற்றும் அடிக்கடி பிரேக் போடுவதை தவிர்க்கவும். ஸ்மூத் டிரைவிங் எரிபொருள் செயல்திறனை 30% வரை மேம்படுத்தலாம்.

3/9
தேவையற்ற பொருட்களை அகற்றவும்
தேவையற்ற பொருட்களை அகற்றவும்

தேவையற்ற பொருட்களை அகற்றவும்: உங்கள் காரில் இருந்து தேவையற்ற பொருட்களை அகற்றவும். டிக்கியில் இருக்கும் கூடுதல் எடை, குறிப்பாக சிறிய கார்களில், மைலேஜைக் கணிசமாகக் பாதிக்கலாம்.

4/9
ஏர் கண்டிஷனிங் பயன்பாடு
ஏர் கண்டிஷனிங் பயன்பாடு

ஏர் கண்டிஷனிங் பயன்பாடு: ஏசியைப் சிக்கனமாக பயன்படுத்துவது எரிபொருள் பயன்பாட்டை அதிகரிக்கலாம். குளிர்ச்சி அளவை குறைவாக பயன்படுத்துவது எரிபொருள் செலவைக் குறைக்கும்

5/9
வழக்கமான பராமரிப்பு
வழக்கமான பராமரிப்பு

வழக்கமான பராமரிப்பு: கார்களை டீலரின் அறிவுரைப்படி, காரை அவ்வப்போது சர்வீஸ் செய்து சிறப்பாக பரமாரிக்கவும். மொட்டர் ஆயிலை வழக்கமாக மாற்றுதல், காற்று வடிகட்டி மாற்றுதல் மற்றும் என்ஜின் சோதனைகள் ஆகியவற்றுடன் உங்கள் காரை நன்கு பராமரிக்கவும்.

6/9
பயணங்களைத் திட்டமிடுங்கள்
பயணங்களைத் திட்டமிடுங்கள்

உங்கள் பயணங்களைத் திட்டமிடுங்கள்: இரண்டு மூன்று வேலைகளை இணைத்து,  உங்கள் பயணத்தை திட்டமிடுவது  எரிபொருள் சிக்கனத்தை கடைபிடிப்பதற்கான சிறந்த வழி

7/9
போக்குவரத்தில் இன்ஜினை ஆஃப் செய்தல்
போக்குவரத்தில் இன்ஜினை ஆஃப் செய்தல்

போக்குவரத்தில் இன்ஜினை ஆஃப் செய்தல்: போக்குவரத்து நெரிசலில் ஒரு நிமிடத்திற்கு மேல் வாகந்த்தை நிறுத்தும் நிலை வந்தால்,  உங்கள் இன்ஜினை ஆஃப் செய்யவும். 

8/9
கார் ஜன்னல்களை மூடி வைக்கவும்
கார் ஜன்னல்களை மூடி வைக்கவும்

கார் ஜன்னல்களை மூடி வைக்கவும்: அதிக வேகத்தில் செல்லும் போது, கார் ஜன்னல்கள் திறந்திருந்தால், இழுவை சக்தியை உருவாக்கி எரிபொருள் செயல்திறனை பாதிக்கும்.

9/9
மோட்டார் ஆயில்
மோட்டார் ஆயில்

மோட்டார் ஆயில்: உங்கள் காருக்கு பரிந்துரைக்கப்பட்ட தரமான மோட்டார் ஆயிலைப் பயன்படுத்து வேண்டும். தவறான எண்ணெயைப் பயன்படுத்துவது எரிபொருள் செயல்திறனை பெரிதும் பாதிக்கும்.





Read More