PHOTOS

துப்பாக்கியுடன் வந்த துணிவு அப்டேட்... மிரட்டல் தோற்றத்தில் AK!

ின் அப்டேட்டுக்கு காத்துக்கொண்டிருந்த நிலையில், படத்தின் பல்வேற...

Advertisement
1/7
துணிவு அப்டேட்
துணிவு அப்டேட்

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு திரைப்படம் வரும் பொங்கல் அன்று வெளியாக உள்ளது. 

 

2/7
துணிவு அப்டேட்
துணிவு அப்டேட்

ஹெச்.வினோத் இந்த திரைப்படத்தை  இயக்கியுள்ளார். 

3/7
துணிவு அப்டேட்
துணிவு அப்டேட்

கடந்த முறை அஜித் - ஹெச். வினோத் கூட்டணியில் வெளியான வலிமை திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. துணிவு இந்த கூட்டணியின் மூன்றாவது படமாகும்.  

4/7
துணிவு அப்டேட்
துணிவு அப்டேட்

இப்படத்தில் நடிகை மஞ்சு வாரியரும் நடித்துள்ளார். 

5/7
துணிவு அப்டேட்
துணிவு அப்டேட்

இப்படத்தை போனி கபூர் வழங்கும் ஜீ ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது. 

6/7
துணிவு அப்டேட்
துணிவு அப்டேட்

துணிவு திரைப்படத்துடன், விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படம் ஒன்றாக பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்லது குறிப்பிடத்தக்கது. 

7/7
துணிவு அப்டேட்
துணிவு அப்டேட்

நடிகர் சமுத்திரகனியும் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். 

 

 





Read More