PHOTOS

இந்த வாரம் ஓடிடியில் மாஸான புது படங்கள் ரிலீஸ்! எதை, எதில் பார்க்கலாம்?

: இந்த வாரம் ஓடிடியில் பல புது படங்கள் வெளியாகின்றன. அந்த படங்களின் லிஸ்டையையும், அவற்றை எந்தெந்த தளங்களில் பார்க்கல...

Advertisement
1/15
Rooban
Rooban

சார்லி நடித்திருக்கும் ரூபன் தமிழ் திரைப்படத்தை, ப்ரைம் தளத்தில் பார்க்கலாம். 

2/15
Moondram Manithan
Moondram Manithan

மூன்றாம் மனிதன் தமிழ் திரைப்படத்தை சிம்ப்ளி சவுத் தளத்தில் பார்க்கலாம். 

3/15
Batman Caped Crusader
Batman Caped Crusader

பேட்மேன் : கேப்ட் க்ருசேடர் என்ற இந்த ஹாலிவுட் அனிமேஷன் தொடரை, ஆங்கிலத்தில் அமேசான் ப்ரைமில் பார்க்கலாம். 

4/15
Rail Movie
Rail Movie

ரெயில்:

வெளிமாநில தொழிலாளிகள், வெவ்வேறு ஊர்களில் படும் சிரமங்களை காண்பித்த படம், ரெயில். இந்த படத்தை, ஆஹா தளத்தில் ஆகஸ்ட் 2ஆம் தேதி பார்க்கலாம். 

5/15
Brinda
Brinda

த்ரிஷா நடித்திருக்கும் முதல் வெப் தொடர், பிருந்தா. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் இத்தொடர் உருவாகியிருக்கிறது. இந்த தொடரை, சோனி லிவ் தளத்தில் நாளை (ஆகஸ்ட் 2ஆம் தேதி) முதல் பார்க்கலாம்.

6/15
Theppa Samudram
Theppa Samudram

தெப்ப சமுத்ரம்: 

சில நாட்களுக்கு முன்னர் தியேட்டர்களில் வெளியான தெலுங்கு படம், தெப்ப சமுத்ரம். இந்த படத்தை, ஆஹா தளத்தில் நாளை பார்க்கலாம். 

 

7/15
Restore Point
Restore Point

ரீஸ்டோர் பாய்ண்ட் : 

செக் மொழியில் (Czech)உருவாகியிருக்கும் படம், ரீஸ்டோர் பாய்ண்ட். இந்த படத்தை பிஎம்எஸ் தளத்தில் நாளை காணலாம். 

8/15
Rakshana
Rakshana

ரக்‌ஷனா:

தெலுங்கு மொழியில் உருவாகியிருக்கும் இன்வெஸ்டிகேடிவ் த்ரில்லர் திரைப்படம் ரக்‌ஷனா. இந்த படத்தை ஆஹா தளத்தில் நாளை முதல் காணலாம்.

9/15
Nadanna Sambhavam
Nadanna Sambhavam

நடன்ன சம்பவம்:

இந்த மலையாள படத்தை, சிம்ப்ளி சவுத் தளத்தில் ஆகஸ்ட் 2அம் தேதியான நாளை முதல் காணலாம். 

10/15
Mountain Queen
Mountain Queen

மவுண்டெய்ட்ன் குயின் :

உண்மை சம்பவங்களையும் கதாப்பாத்திரங்களையும் வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் டாக்குமெண்ட்ரி தொடர் மவுண்டெய்ன் குயின். இந்த ஆங்கில தொடரை, நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் நாளை பார்க்கலாம்.

11/15
Modern Masters SS Rajamouli
Modern Masters SS Rajamouli

மாடர்ன் மாஸ்டர்ஸ் எஸ் எஸ் ராஜமௌலி: 

இயக்குநர் ராஜமௌலி பங்கேற்கும் நெட்ஃப்ளிக்ஸ் டாக்குமெண்ட்ரி இது. இதனை, நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் நாளை முதல் பார்க்கலாம். 

12/15
Kingdom Of The Planet of The Apes
Kingdom Of The Planet of The Apes

கிங்டம் ஆஃப் தி ப்ளேனட் ஆஃப் தி ஏப்ஸ்:

இந்த பிரம்மான ஆங்கில-ஹாலிவுட் திரைப்படத்தை டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் நாளை முதல் பார்க்கலாம்.

13/15
Dune Part 2
Dune Part 2

ட்யூன் பார்ட் 2:

இந்த ஆண்டு வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் சக்கை போடு போட்ட படங்களுள் ஒன்று, ட்யூன் பாகம் 2. இந்த படத்தை, ஜியோ சினிமா தளத்தில் ஆகஸ்ட் 2 முதல் காணலாம். 

14/15
A Good Girls Guide To Murder
A Good Girls Guide To Murder

அ குட் கேர்ள்ஸ் கைட் டு மர்டர் :

கொலை, த்ரில்லர் கதை பாணியில் உருவாகியிருக்கும் ஹாலிவுட் தொடர் இது. இதனை நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் நாளை முதல் பார்க்கலாம். 

15/15
OTT Movies
OTT Movies

மேற்கூறியவை மட்டுமன்றி, இன்னும் சில படங்களும் தொடர்களும் கூட ஓடிடியில் வெளியாகின்றன. அதன் லிஸ்ட் இதோ:

>பிரேக்கிங் அண்ட் ரீ எண்டிர்ங் - சீன மொழி தொடர் - நெட்ஃப்ளிக்ஸ் >பார்டர்லெஸ் ஃபாக் -இந்தோனேசிய மொழி - நெட்ஃப்ளிக்ஸ் >தி இன்ஃப்ளுவன்ஸர் - கொரியன் - நெட்ஃப்ளிக்ஸ் தொடர் >ஸ்லீப்பிங் டாக்ஸ் - லையன்ஸ் கேட் ப்ளே >டாரட் - ஆங்கிலம் - ஜியோ சினிமா மற்றும் நெட்ஃப்ளிக்ஸ் >தி பைக் ரைடர்ஸ் - ஆங்கிலம் - பிஎம்எஸ் >ஹோலி மஹாராஜா - மராத்திய மொழி - அமேசான் ப்ரைம்  >துஜ்ஃபே மெயின் ஃபிதா சீசன்2 - இந்தி தொடர் - அமேசான் ப்ரைம்





Read More