PHOTOS

தலையணை பயன்படுத்தி தூங்கும்போது கவனிக்க வேண்டியவை.!

நடக்கும்போதும் நிற்கும்போதும் உடல் வளையாமல் எப்படி உள்ளதோ உறங்கும்போதும் அப்படி இருப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது.  ...
Advertisement
1/4
Pillow
Pillow

வாரத்திற்கு ஒரு முறையாவது தலையணை உறைகள் சுத்தம் செய்து அதன் பிறகு பயன்படுத்த வேண்டும் . தலையணைகளை வெயிலில் வைத்து நன்றாக காய வைத்து பயன்படுத்துவது அவசியம். 

2/4
pimples on face
pimples on face

இரவில் தலைக்கு எண்ணை வைத்து தூங்கும் நபர்கள் இருப்பார்கள். அவர்கள் தலையணை வைக்கும் போது அதில் எண்ணை படியும். நாளடைவில் அதில் பேக்டீரியா உருவாகி அந்த தலையணையை நாம் மீண்டும் சுத்தம் செய்யாமல் பயன்படுத்தும்போது முகத்தில் முகப்பரு, தலையில் பொடுகு தொல்லை போன்றவை ஏற்படும்.

3/4
Straight Sleeping
Straight Sleeping

இரவில் தூங்கும் போது உடலை நேராக வைத்து மேலே பார்த்து தலையணை வைக்காமல் உறங்குவது சிறந்தது.

4/4
Neck Bone
 Neck Bone

தூங்கும் போது தலையணை வைத்து தூங்கினால் கழுத்து எலும்பு தேய்மானம் அடைய வாய்ப்பு உள்ளது. இதனால் மூளைக்கு செல்லும் நரம்புகளும் பாதிப்பு அடையலாம்.





Read More