PHOTOS

இந்த 5 உணவுகளை சாப்பிட்டால் போதும்.. கல்லீரலை பாதுகாப்பாக இருக்கும்

முக்கியமான ஒன்று கல்லீரலும் ஆகும். உடலுக்கு தேவையான சத்துக்களை கட்டுப்படுத்தி மற்ற உறுப்புகளுக...

Advertisement
1/6
மஞ்சள்
மஞ்சள்

மஞ்சள்: மஞ்சள் மருத்துவப் பொருளாகவும், உணவு பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. மஞ்சளில் உள்ள குர்குமின் கல்லீரலின் ஆரோக்கியத்திற்கு பல்வேறு வழிகளில் உதவுகிறது.

 

2/6
பூண்டு
பூண்டு

பூண்டு: கல்லீரல் உடலில் இருந்து நச்சுகள் மற்றும் கழிவுகளை அகற்ற தேவையான என்சைம்களை செயல்படுத்தவும் பூண்டு உதவுகிறது.

 

3/6
முழு தானியங்கள்
முழு தானியங்கள்

முழு தானியங்கள்: உங்கள் உடலை நச்சுத்தன்மையற்றதாகவும் வைத்திருக்க, பதப்படுத்தப்பட்ட உணவு தவிர்த்து முழு தானிய உணவுகளை உண்ணவும்.

 

4/6
பழங்கள்
பழங்கள்

பழங்கள்: பழங்கள் கல்லீரலின் செயல்பாடுகளைத் தூண்டுவதற்கு பயனுள்ளதாக இருக்கும். குறிப்பாக சிட்ரஸ் பழங்கள் கல்லீரலின் செயல்பாட்டினை தூண்டுவதற்கு நன்கு உதவும்.

 

5/6
உலர் பழங்கள்
உலர் பழங்கள்

உலர் பழங்கள்: பாதாம், வேர்க்கடலை மற்றும் சூரியகாந்தி விதைகளில் வைட்டமின் ஈ நிறைந்துள்ளது. ஆய்வுகளின்படி, வைட்டமின் ஈ ஒரு ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது.

 

6/6
பொறுப்பு துறப்பு
பொறுப்பு துறப்பு

பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.





Read More