PHOTOS

உங்கள் உடலில் அதிக கொலஸ்ட்ரால் இருப்பதற்கான 5 அறிகுறிகள் இவைதான்!

களை விட அதிகரிக்கும் போது, ​​இதய நோய்கள் உட்பட பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. சில அறிகுறிகள் மூலம் அதிக கொலஸ்ட்...

Advertisement
1/5
high cholesterol
high cholesterol

கண்களைச் சுற்றி மஞ்சள் நிற படிவு

அதிக கொலஸ்ட்ரால் இருந்தால் கண்களைச் சுற்றி மஞ்சள் நிற படிவுகள் ஏற்படும்.  இவை கண் இமைகளுக்கு அருகில் உருவாகும். இப்படி உங்களுக்கு இருந்தால் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.

 

2/5
high cholesterol
high cholesterol

தோல் புண்கள்

அதிக கொலஸ்ட்ரால் இருப்பதற்கான மற்றொரு அறிகுறி கைகள், முழங்கால்கள் மற்றும் பாதங்களில் மஞ்சள் நிறத்தில் திட்டுகள் தோன்றும். இத்தகைய தோல் புண்களை நீங்கள் கவனித்தால், மருத்துவ ஆலோசனையைப் பெறுவது மிகவும் முக்கியமானது.

 

3/5
high cholesterol
high cholesterol

வீக்கம் அல்லது மூட்டு வலி 

அதிக கொலஸ்டரால் இருந்தால் பொதுவாக பெருவிரலில் வீக்கம் இருக்கும். அதிகப்படியான யூரிக் அமிலம் மூட்டுகளில் படிகமாக மாறும்போது கீல்வாதம் ஏற்படுகிறது. இவை உடலில் பல்வேறு தீமைகளை ஏற்படுத்துகிறது.

 

4/5
வெளிர் தோற்றம்
வெளிர் தோற்றம்

வெளிர் தோற்றம்

அதிக கொழுப்பு உடலில் இருந்தால் சில நேரங்களில் கண் இமைகளில் மஞ்சள் அல்லது வெளிர் தோற்றத்தை ஏற்படுத்தும். இவை இதய சம்பந்தமான நோய்களை உடனடியாக ஏற்படுத்தும். 

 

5/5
சோர்வு மற்றும் பலவீனம்
சோர்வு மற்றும் பலவீனம்

சோர்வு மற்றும் பலவீனம்

தொடர்ச்சியான சோர்வு மற்றும் பலவீனம் அதிக கொழுப்பு இருப்பதை குறிக்கும் அறிகுறிகள் ஆகும். அதிக கொழுப்பு இதயம் மற்றும் மூளை உள்ளிட்ட முக்கிய உறுப்புகளுக்கு இரத்த ஓட்டத்தை பாதிக்கலாம். இது சோர்வு மற்றும் பலவீனம் போன்ற உணர்வுகளுக்கு பங்களிக்கிறது.





Read More