PHOTOS

ரூ. 100 கோடி வசூல் செய்த இந்த படத்த 12 நடிகர்கள் ரிஜக்ட் பண்ணிருக்காங்களா?

கஜினி படத்தில் முதலில் நடிக இருந்து நடிகர்கள் இவர்கள் தான்.. இதோ முழு பட்டியல்.

...
Advertisement
1/7
Ghajini
Ghajini

2005 ஆம் ஆண்டு ஏஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சூர்யா, அசின் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘கஜினி’.

 

2/7
Ghajini
Ghajini

புதுவிதமான, பரபரப்பான திரைக்கதையைக் கொண்டு, சூர்யாவின் அசத்தலான மிரட்டும் நடிப்பில் உருவான இந்த படம்.

 

3/7
Ghajini
Ghajini

சூர்யாவின் கெரியர் கிராப்பை உயர்த்திவிட்டு படங்களில் இந்த படத்திற்கும் முக்கிய பங்கு உண்டு.

 

4/7
Ghajini
Ghajini

திரைக்கதை, வசனம், அசத்தல் நடிப்பு, படத்தின் படலங்கள் என ஒட்டுமொத்த படமுமே மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று பல கோடி வசூல் வேட்டை நடத்தியது.

 

5/7
Ghajini
Ghajini

தமிழில் வெற்றியை ருசித்த இந்த படத்தை ஏஆர். முருகதாஸ்  ரீ-மேக் செய்தார், அதில் அமீர்கான் மற்றும் அசின் நடித்தனர், இந்தியிலும் இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

 

6/7
Ghajini
Ghajini

முதலில் இந்த படத்தில் நடிக்க நடிகர் அஜித், மாதவன், மகேஷ் பாபு உள்ளிட்ட 12 நடிகர்களிடம் பேசியதாகவும் அவர்கள் நிராகரித்ததால் சூர்யாவை அழைத்ததாகவும் ஏ.ஆர்.முருகதாஸ் கூறியுள்ளார்.

 

7/7
Ghajini
Ghajini

இது மட்டுமின்றி, இந்தி ரீமேக்கிலும் முதல் தேர்வாக அமீர் கான் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றும் இப்படம் முதலில் சல்மான் கானுக்கு வழங்கப்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.

 





Read More