PHOTOS

விஷால் படத்தில் குத்தாட்டம் போட்ட நடிகையா இவர்... ஆளே மாறிட்டாங்க!

ிழில் ஒரே ஒரு படத்தை மட்டும் நடித்த நடிகையுமான தனுஸ்ரீ தத்தா இன்று தனது 39ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு சமூக வலைதளங்களில் ரசிக...

Advertisement
1/7
Tanushree Dutta
Tanushree Dutta

தனுஸ்ரீ தத்தா, 1984ஆம் ஆண்டு, அப்போது பீகார் மாநிலத்தில் இருந்த (தற்போது ஜார்க்கண்ட்) ஜம்ஷத்பூர் நகரில் பிறந்தவர்.

2/7
Tanushree Dutta In Femina Miss India Universe
Tanushree Dutta In Femina Miss India Universe

ஆரம்பத்தில் மாடலாக பணிபுரிந்த இவர், தனது 20 வயதில் அதாவது 2004ஆம் ஆண்டில், ஃபெமினா மிஸ் இந்தியா யூனிவர்ஸ் பட்டத்தை வென்றார். 

3/7

அதே, 2004ஆம் ஆண்டில் ஈக்வடார் நாட்டில் நடைபெற்ற பிரபஞ்ச அழகி போட்டியிலும், இந்தியா சார்பாக போட்டியிட்டார். அதில் மொத்தம் 133 நாடுகள் பங்கேற்றன. அதில், இவர் டாப் 10 அழகிகளில் ஒருவராக இடம்பெற்றார்.

4/7
Tanushree Dutta Bollywood Debut
Tanushree Dutta Bollywood Debut

இவர். 2005ஆம் ஆண்டில், பாலிவுட்டில் அறிமுகமானார். ஆஷிக் பனாயா அப்னே படத்தில் அறிமுகமாகி, பிரபலமடைந்தார். இவர், அடுத்து தெலுங்கு திரையுலகிலும் அறிமுகமாலும் தொடர்ந்து, இந்தி படங்களில் கவனம் செலுத்தினார். 

5/7
Tanushree Dutta Kollywood Debut
Tanushree Dutta Kollywood Debut

பின்னர், 2008ஆம் ஆண்டில் தமிழில், விஷால் நடிப்பில் வெளிவந்த தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் ஜோதி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். அதுதான் அவர் நடித்த ஒரே தமிழ் படம். 

6/7
Tanushree Dutta Me Too Controversy
Tanushree Dutta Me Too Controversy

இவர் பிரபல இயக்குநர் நானே படேகர் மீது பாலியல் குற்றச்சாட்டு முன்வைத்த பின்னர்தான், இந்தியாவில் மீ டூ இயக்கம் வலுபெற்று பல குற்றச்சாட்டுகள் வெளிச்சத்திற்கு வந்தன. 

7/7
Tanushree Dutta Instagram Followers
Tanushree Dutta Instagram Followers

தற்போது இவரை 2 லட்சத்து 97 ஆயிரம் பேர் இன்ஸ்டாகிராமில் பின்தொடர்கின்றனர்.





Read More