PHOTOS

Tamil Nadu Local Body Election: எங்கிருந்தாலும் வந்து வாக்களிப்பது ஜனநாயகப் பொறுப்பு...

னாலும் வந்து வாக்களிக்கும் 93 வயது மூதாட்டி தனது ஜனநாயக கடமையை செய்தால், வாக்களிக்க எந்த மாநிலத்தில் பொறுப்பில் இருந்தாலும் சொந்த ...

Advertisement
1/5
93 வயது மூதாட்டி ஆதிலட்சுமி
 93 வயது மூதாட்டி ஆதிலட்சுமி

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட 4 வது வார்டில் 93 வயது மூதாட்டி ஆதிலட்சுமி என்பவர் யாருடைய உதவியுமின்றி தானாக வந்து ஜனநாயக கடமையாற்றினார்.

2/5
நடிகர் விஜய் வாக்கு பதிவு
 நடிகர் விஜய் வாக்கு பதிவு

நீலாங்கரையில் உள்ள வாக்கு பதிவு மையத்தில் நடிகர் விஜய் வாக்கு பதிவு செய்தார். 

3/5
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வளசரவாக்கத்தில் உள்ள அன்னை வேளாங்கண்ணி மேல்நிலை பள்ளியில் தனது வாக்கினை செலுத்தினார்.

4/5
திருமதி குஷ்பு
 திருமதி குஷ்பு

சென்னை மயிலாப்பூர் தொகுதி 126 ஆவது வார்டு மந்தைவெளி பகுதியில் வாக்களித்த திருமதி குஷ்பு

5/5
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை எஸ் ஐ டி கல்லூரியில் அமைக்கபட்டுள்ள வாக்கு சாவடியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்துடன் வந்து வரிசையில் நின்று வாக்கு செலுத்தினார்





Read More