PHOTOS

OTT Release: பிப்ரவரி மாதம் ஓடிடி-யில் வெளியாகும் படங்கள், பட்டியல் இதோ

Movies in February 2023: 2023 ஆம் புத்தாண்டு தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அமோகமாக பிறந்தது. பொங்கல் ரிலீசாக வெளிவந்த விஜயின் வார...

Advertisement
1/5
பிளாக் பேந்தர்: வகண்டா ஃபாரெவர்
பிளாக் பேந்தர்: வகண்டா ஃபாரெவர்

பிளாக் பேந்தர்: வகண்டா ஃபாரெவர் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் பிப்ரவரி 1 ஆம் தேதி வெளியானது. மன்னன் டி'சல்லாவின் மரணத்தை அடுத்து, உலக வல்லரசுகளின் தலையீட்டிலிருந்து தங்கள் இருப்பிடத்தைக் காக்க வக்கண்டான்களின் போராட்டம்தான் படத்தின் கதையாக உள்ளது. 

2/5
செம்பி
செம்பி

கோவை சரளா நடிப்பில் அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள செம்பி படம் இன்று டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது. 10 வயதான செம்பி மற்றும் அவரது பாட்டி வீரத்தாயியின் வாழ்க்கையை காட்டும் படமாக இது எடுக்கப்பட்டுள்ளது.

3/5
துணிவு
துணிவு

அஜித்தின் துணிவு திரைப்படம் வெளியாகி 25 நாட்களை கடந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஓடிடி தளமான நெட்பிளிக்சில் இப்படம் வரும் 8-ம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

4/5
வாரிசு
வாரிசு

விஜயின் சூப்பர் ஹிட் படமான வாரிசு ஓடிடி தளங்களில் இம்மாதம் 22 ஆம்  தேதி வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னர் வாரிசு மற்றும் துணிவு ஆகிய இரு படங்களும் பிப்ரவரி 10 ஆம் தேதி ஓடிடி-யில் வெளியாகும் என கூறப்பட்டது.

5/5
ஃபர்ஸி
ஃபர்ஸி

ஷாஹித் கபூர் மற்றும் விஜய் சேதுபதி நடித்துள்ள ஃபர்ஸி வெப் சீரிஸ் பிப்ரவரி 10 ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகிறது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.





Read More