PHOTOS

பிளாஸ்டிக் சர்ஜரி செய்து மெருகேற்றிக் கொண்ட முன்னணி தமிழ் நடிகைகள்!

பிரபலங்களில் யார் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை  மூலம் தங்கள் தோற்றத்தை பாழாக்கியோ அல்லது அழகாகியோ கொண்டவர்கள்? 

...
Advertisement
1/6
Trisha
Trisha

நடிகை த்ரிஷா தனது மூக்கின் தோற்றத்தை மாற்றிக்கொண்டார். அது அவரின் அழகை மேலும் கூட்டியுள்ளது. 

2/6
Nayanthara
Nayanthara

லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படும் நயன்தாரா பிளாஸ்டிக் சர்ஜரிக்கு பிறகு முற்றிலும் அழகாக மாறிய நிலையில் அவர், லிபோசெஷன் என்ற அறுவை சிகிச்சை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

 

3/6
Samandha
Samandha

நடிகை சமந்தா தனது மூக்கு மற்றும் உதட்டில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டார். 

4/6
Janhvi Kapoor
Janhvi Kapoor

நடிகை ஜான்வி கபூர் தனது உதடு மற்றும் மூக்கு பகுதியில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அழகை மெருகேற்றினார். 

5/6
Anushka Shetty
 Anushka Shetty

நடிகை அனுஷ்கா தனது இடுப்பு மற்றும் வயிறு பகுதியில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டார். 

6/6
Aishwarya Rai
Aishwarya Rai

உலக அழகி பட்டம் வென்ற ஐஸ்வர்யா ராய் உதடு, கன்னம் மற்றும் மூக்கு பகுதிகளை பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டார். 

 





Read More