PHOTOS

Health Alert: ஹார்ட் அட்டாக் வருவதற்கு ஒரு மாதம் முன்பே வரும் ஹெல்ட் அலர்ட்! கவனமா இருங்க!

: ஹார்ட் அட்டாக் என்ற வார்த்தை ஒரு காலத்தில் பயங்கரமானதாக இருந்த நிலை மாறி, தற்போது இளம் வயதினருக்கும் வரும் சிக்கலாக மாற...

Advertisement
1/8
மாற்றங்கள்
மாற்றங்கள்

இதயம் தொடர்பான நோய்கள் வராமல் இருக்க, உணவு மற்றும் வாழ்க்கை முறையை மேம்படுத்துவது முக்கியம். அதுமட்டுமல்ல,  வழக்கத்திற்கு மாறாக உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டும்

2/8
பிரச்சனை
பிரச்சனை

இதயத்தில் மாரடைப்பு ஏற்படுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னதாகவே அது பற்றிய சமிக்ஞைகள் உடலில் தோன்றிவிடும்

3/8
மாரடைப்பை தடுப்பது
மாரடைப்பை தடுப்பது

மாரடைப்பின் அறிகுறிகளைப் பற்றி பெரும்பாலும் யாருக்கும் தெரிவதில்லை. உடலில் ஏற்படும் மாற்றங்களையும் அறிகுறிகளையும் கவனித்தால், மாரடைப்பை பெருமளவு தடுக்கலாம்

4/8
சோர்வு
சோர்வு

மாரடைப்புக்கு ஒரு மாதத்திற்கு முன்பு, வேலையே செய்யாவிட்டாலும் மிகவும் சோர்வாக இருக்கும் 

5/8
உறக்கம்
உறக்கம்

மாரடைப்புக்கு முன், சில நாட்களாக இரவில் தூங்குவதில் சிரமம் ஏற்படலாம்.

6/8

மாரடைப்பு வருவதற்கு சில நாட்கள் முன்னதாகவே, வியர்வை அதிகமாக வரும்  

7/8
மூச்சுப் பிரச்சனை
மூச்சுப் பிரச்சனை

தூங்கும் போதும், வழக்கமாகவும் சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் ஏற்படும்

8/8
நெஞ்செரிச்சல்
நெஞ்செரிச்சல்

வயிற்றில் அசெளகரியமான உணர்வு, நெஞ்செரிச்சல் போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். இதுபோன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் மருத்துவரிடம் ஆலோசனை பெறவும்





Read More