PHOTOS

Suriya 43 Update: சூர்யா - சுதா கொங்கரா படம் கைவிடப்பட்டதா? லேட்டஸ்ட் அப்டேட்!

த்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்கும் என்று கூறப்பட்ட நிலையில் இன்னும் படப்...

Advertisement
1/5
சுதா கொங்கரா
சுதா கொங்கரா

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் இரண்டாவது முறையாக சூர்யா நடிக்கும் படம் புறநானூறு. இவர்களது கூட்டணியில் கடந்த 2020-ம் ஆண்டு வெளியான சூரரைப்போற்று படம் மிகப்பெரிய ஹிட் அடித்து இருந்தது.

 

2/5
புறநானூறு
புறநானூறு

இந்நிலையில், இந்த வெற்றி கூட்டணி மீண்டும் புறநானூறு படத்தில் இணைந்துள்ளது. இதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியானது. இந்த படத்தில் துல்கர் சல்மான், நஸ்ரியா, விஜய் வர்மா ஆகியோர் நடிக்கின்றனர்.

 

3/5
புறநானூறு
புறநானூறு

இந்த படத்தின் பற்றிய அப்டேட் வெளியாகி நீண்ட நாட்கள் ஆனா நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு குறித்த அப்டேட் எதுவும் வெளியாக வில்லை.  இதனால் படம் ட்ராப் செய்யப்பட்டதா என்றும் தகவல் வெளியானது.

 

4/5
புறநானூறு
புறநானூறு

தற்போது கங்குவா படத்தின் வேலைகள் முடிந்துள்ள நிலையில், அடுத்ததாக சூர்யா புறநானூறு படத்தில் இணைய உள்ளார் என்று கூறப்பட்டது.  இந்த சமயத்தில் படம் குறித்த அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.

 

5/5
புறநானூறு
புறநானூறு

அதில், "புறநானூறு படத்துக்கு கூடுதல் நேரம் தேவைப்படுகிறது என்றும், இந்தப் படத்தில் நாங்கள் இணைந்து பணியாற்றுவது சிறப்பு வாய்ந்தது என்று" சூர்யா மற்றும் சுதா கொங்கரா இணைந்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.





Read More