PHOTOS

31 ஏக்கர் சுந்தர் பிச்சையின் பிரம்மாண்ட வீடு..! சொகுசு வசதிகள் கேட்டா மயக்கம் போட்டுருவீங்க

வாகியாக இருக்கும் சுந்தர் பிச்சையின் 31 ஏக்கர் பிரமாண்ட வீட்டின் சொகுச...

Advertisement
1/6

சென்னையை பூர்வீகமாக கொண்ட சுந்தர் பிச்சை கூகுள் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியாக உள்ளார். 2015 ஆம் ஆண்டு முதல் இந்த பொறுப்பில் இருக்கும் அவர், கூகுள் நிறுவனத்தில் பல அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார்.  

 

2/6

இப்போது அவர், கலிபோர்னியாவின் சாண்டா கிளாராவில் உள்ள லாஸ் ஆல்டோஸில் வசிக்கிறார். அங்கு 31.17 ஏக்கர் பரப்பளவு கொண்ட பிரம்மாண்ட வீடு அவருக்கு இருக்கிறது. 

 

3/6

சுந்தர் பிச்சை இந்த வீட்டை 40 மில்லியன் டாலர்களுக்கு வாங்கியதாக சொல்லப்படுகிறது. நடப்பு ஆண்டின் மதிப்புபடி, சுந்தர் பிச்சை வீட்டின் மதிப்பு 2,400 கோடி ரூபாய் ஆகும்.  4,429 சதுர அடியில் பரந்து விரிந்து கிடக்கும் அவரது ஆடம்பரமான வீட்டில் 9 படுக்கை அறைகள், 5 குளியலறைகள், கணினி ஆய்வகம், தியேட்டர், சலூன், நீச்சல் குளம், கிரிக்கெட் மைதானம் போன்றவை உள்ளன.

 

4/6

இந்த வீட்டின் உட்புறத்தை சுந்தர் பிச்சையின் மனைவியே முழுமையாக வடிவமைத்துள்ளார். இதற்கான இன்டீரியர் டிசைனிங்கிற்காக மட்டும் 49 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. 

 

5/6

இந்த ஆடம்பர வீட்டினுள் இன்பினிட்டி நீச்சல் குளம், உடற்பயிற்சி கூடம், ஸ்பா, ஒயின் பாதுகாப்பு அறை, சோலார் பேனல்கள், லிஃப்ட், பணியாளர்கள் தங்குமிடம் உள்ளிட்ட நவீன வசதிகளும் உள்ளன.

 

6/6

சுந்தர் பிச்சைக்கு கார் என்றால் கொள்ளை பிரியம். அதனால் அவரது கார் கலெக்‌ஷனில் Mercedes S650, Mercedes Benz V Class, BMW 730 LD, Range Rover, Porsche ஆகிய காஸ்ட்லியான சொகுசு கார்கள் இடம் பிடித்துள்ளன. சுந்தர் பிச்சை ஆண்டுக்கு ரூ.1,880 கோடி ஊதியமாக பெறுகிறார்.

 





Read More