PHOTOS

வேலை வியாபாரத்தில் வெற்றி: ராகு கேது பெயர்ச்சியால் இந்த ராசிகளின் வாழ்க்கை ஜொலிக்கும்

odiac Signs: ஜோதிட சாஸ்திரத்தின் படி ராகு மற்றும் கேது ஆகியவை நிழல் கிரகங்களாக கருதப்படுகின்றன. இவை எப்போத...

Advertisement
1/15
ராகு கேது பெயர்ச்சி
ராகு கேது பெயர்ச்சி

ராகு கேது பெயர்ச்சி: ராகு-கேது இந்த ஆண்டு அக்டோபர் 30, 2023 அன்று தங்கள் ராசியை மாற்றப் போகின்றன. ராகு-கேது பெயர்ச்சியாகி வெவ்வேறு ராசிகளில் சஞ்சரிப்பார்கள். அக்டோபர் 30-ம் தேதி ராகு மீன ராசியிலும், கேது கன்னி ராசியிலும் பெயர்ச்சி ஆவார்கள். 

2/15
ராகு கேது பெயர்ச்சி: கிரகங்களில் தாக்கம்
ராகு கேது பெயர்ச்சி: கிரகங்களில் தாக்கம்

கிரகங்களில் தாக்கம்: ராகு, கேதுவின் அசுப பலன்களை எண்ணி பலர் கலங்குவதுண்டு, ஆனால் ராகு-கேது அசுப பலன்களை மட்டுமே அளிப்பதில்லை. சுப பலன்களையும் வாரி வழங்குகிறரகள். ராகு மற்றும் கேது சஞ்சாரம் 12 ராசிகளுக்கும் சுப மற்றும் அசுப விளைவுகளை ஏற்படுத்தும். மேஷம் முதல் மீனம் வரை ராகு கேது பெயர்ச்சி பலன் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

3/15
ராகு கேது பெயர்ச்சி: மேஷம்
ராகு கேது பெயர்ச்சி: மேஷம்

மேஷம்: பேச்சில் பணிவு நன்மை தரும். தொழிலுக்கு நல்ல காலம் அமையும். உங்கள் வேலை அல்லது இருப்பிடத்தில் மாற்றம் ஏற்படலாம். சில நேரங்களில் மன அழுத்தத்தை சந்திக்க வேண்டி வரும்.

4/15
ராகு கேது பெயர்ச்சி: ரிஷபம்
ராகு கேது பெயர்ச்சி: ரிஷபம்

ரிஷபம் : கோபம் மற்றும் ஆக்ரோஷத்தை தவிர்க்கவும். தொழில் நன்றாக இருக்கும். பிள்ளைகள் தொடர்பான நல்ல செய்திகளைப் பெறலாம். வருமானம் அதிகரிக்கும்.

5/15
ராகு கேது பெயர்ச்சி: மிதுனம்
ராகு கேது பெயர்ச்சி: மிதுனம்

மிதுனம்: உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வீர்கள். வீட்டில் மகிழ்ச்சி நிலவும். வியாபாரம் பெருகும். லாபகரமான பயணம் அமையும்.

6/15
ராகு கேது பெயர்ச்சி: கடகம்
ராகு கேது பெயர்ச்சி: கடகம்

கடகம்: வாழ்க்கையில் பல பிரச்சனைகள் நீங்கி மகிழ்ச்சியாக இருப்பீர்கள். திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். கலை மற்றும் இசையில் உங்கள் ஆர்வம் அதிகரிக்கும். வெளியூர் பயணம் இருக்கலாம். சுபிட்சம் ஏற்படும். 

7/15
ராகு கேது பெயர்ச்சி: சிம்மம்
ராகு கேது பெயர்ச்சி: சிம்மம்

சிம்மம்: உங்கள் வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகள் இருக்கும். குறிப்பாக மனநலம் சரியில்லாமல் இருக்கும். பொருள் இன்பம் பெருகும். எதிர்பாராத இடங்களில் இருந்து பணம் வரும். மதச் சடங்குகளைச் செய்வீர்கள். 

8/15
ராகு கேது பெயர்ச்சி: கன்னி
ராகு கேது பெயர்ச்சி: கன்னி

கன்னி: முழு நம்பிக்கையுடன் இருப்பீர்கள். குடும்பத்தில் சமய காரியங்கள் முடியும். வேலையின் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். பண வரவு அதிகரிக்கும். 

9/15
ராகு கேது பெயர்ச்சி: துலாம்
ராகு கேது பெயர்ச்சி: துலாம்

துலாம்: உங்கள் நம்பிக்கை நிறைவாக இருக்கும். இதனால் மனதின் அமைதியின்மையை யாராலும் உணர முடியாது. தொழில்-பொருளாதார நிலை நன்றாக இருக்கும். ஆன்மீக பயணம் செல்ல வயப்பு கிடைக்கும். 

10/15
ராகு கேது பெயர்ச்சி: விருச்சிகம்
ராகு கேது பெயர்ச்சி: விருச்சிகம்

விருச்சிகம்: வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகள் இருக்கும். பொறுமையுடன் வேலை செய்யுங்கள். உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள். கோபம் மற்றும் சர்ச்சையைத் தவிர்க்கவும். கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.

11/15
ராகு கேது பெயர்ச்சி: தனுசு
ராகு கேது பெயர்ச்சி: தனுசு

தனுசு: உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்திருந்தால், நன்மை பெறலாம். லாபம் காணலாம். தொழில் ஈடுபாடு அதிகரிக்கும். கடின உழைப்பு அதிகமாக இருக்கும். நிதி லாபம் கிடைக்கும்.

12/15
ராகு கேது பெயர்ச்சி: மகரம்
ராகு கேது பெயர்ச்சி: மகரம்

மகரம்: தன்னம்பிக்கையுடன் அனைத்து வேலைகளையும் செய்து முடிப்பீர்கள். ஆனால் மன அமைதியைப் பேண முயற்சி செய்யுங்கள். தந்தையின் உடல்நிலையில் சிறப்பு கவனம் செலுத்தவும்.

13/15
ராகு கேது பெயர்ச்சி: கும்பம்
ராகு கேது பெயர்ச்சி: கும்பம்

கும்பம்:  நீங்கள் சுய கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். தேவையற்ற கோபம், சண்டை சச்சரவுகளை தவிர்க்கவும். அக்கறையுடன் பணத்தைச் செலவிடுங்கள். குடும்பத்துடன் சுற்றுலா செல்லலாம். உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள்.

14/15
ராகு கேது பெயர்ச்சி: மீனம்
ராகு கேது பெயர்ச்சி: மீனம்

மீனம்: வியாபாரத்தில் சில சிரமங்களை சந்திக்க நேரிடும். ஆனால் உங்கள் தன்னம்பிக்கையின் பலத்தால் அதை முறியடிப்பீர்கள். உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள். தாயின் ஆதரவு கிடைக்கும்.

15/15
பொறுப்பு துறப்பு
பொறுப்பு துறப்பு

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடிய இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.





Read More