PHOTOS

ஸ்ரீகாந்த் தேவா இசையில் கட்டில் படத்தின் முதல் சிங்கிள் வெளியானது!

தயாரிப்பில் ஈ.வி.கணேஷ்பாபு இயக்கி, நடித்துள்ள கட்டில் படத்தின் முதல் பாடல் தற்போது ...

Advertisement
1/4

பாடகர் சித்ஸ்ரீராம் குரலில் ஸ்ரீகாந்த் தேவா இசையில் கவிஞர் வைரமுத்து எழுதிய கோயிலிலே எனத்தொடங்கும் கட்டில் திரைப்படத்தின் பாடல் நேற்று ஜனவரி 3-ஆம் தேதி வெளியானது.  

 

2/4

இ.வி. கணேஷ்பாபு இயக்கி நடித்துள்ள இந்த படத்தில் கோயிலிலே பாடலை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 4 மொழிகளிலும் சித்ஸ்ரீராம் பாடியுள்ளார்.

 

3/4

ஸ்ருஷ்டி டாங்கே கதாநாயகியாக நடித்துள்ள இத்திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

 

4/4

நேற்று நடைபெற்ற கட்டில் பட விழாவில், தமிழக அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு எம்.பி.சாமிநாதன், தேனிசை தென்றல் தேவா ஆகியோர் கலந்து கொண்டனர்.





Read More