PHOTOS

நடிகை கங்கனா ரனவத்தின் bold and beautiful பேஷன் புகைப்படங்கள்... In Pics

ாலும் திறமையாலும் பிரபலமான நடிகை. நடிப்புத் திறன் மட்டும் அல்ல, ராணி ஜான்சியைப் போன்ற துணிவும் கொண்டவர்.பேஷன் காட்டுவதிலும் சளைத்தவர் அ...

Advertisement
1/5
Kanganaவின் சேலை கட்டிய அவதாரம்..
Kanganaவின் சேலை கட்டிய அவதாரம்..

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் இந்தி திரையுலகில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் தனது அழகாலும் அறிவாலும் பிரபலமானவர். அவரது அழகு கொஞ்சும் புகைப்படங்களில் சில உங்களுக்காக....

(Pic Courtesy: Kangana Ranaut/Instagram)

2/5
Kanganaவின் அசத்தும் மாடர்ன் லுக்...
Kanganaவின் அசத்தும் மாடர்ன் லுக்...

நவீன ஆடைகளும் கங்கனாவின் அழகை மெருகூட்டுகின்றன...

3/5
சுருள் முடியும், நேர் கொண்ட பார்வையும்...
சுருள் முடியும், நேர் கொண்ட பார்வையும்...

Kangana Ranaut என்றாலே முதலில் நினைவுக்கு வருவது சுருள் முடியும், நேர் கொண்ட பார்வையும்...

4/5
கவுனைப் போட்டாலும் கம்பீரம் தான்...
கவுனைப் போட்டாலும் கம்பீரம் தான்...

கங்கனா கவுனைப் போட்டாலும் கம்பீரம் தான்...

5/5
சேலை கட்டிய சீமாட்டி
சேலை கட்டிய சீமாட்டி

சேலைக்கு அழகு சேர்க்கும் செப்புச்சிலை...





Read More