PHOTOS

பெரிய பின்புறத்தை சீக்கிரமே சின்னதாக்கலாம்! ‘இதை’ செய்யுங்கள்..

e Buttocks : நம்மில் பலருக்கு பின்புறம் மட்டும் பெரிதாக இருக்கும். இதை குறைக்க என்ன...

Advertisement
1/8
Butt Fat
Butt Fat

பின்புற தசையை குறைக்கும் வீட்டு உடற்பயிற்சிகள். இதை செய்து, உங்கள் பின்புறத்தை ஒல்லியாக்கலாம். 

2/8
Stairs Climbing
Stairs Climbing

படி ஏறுதல்:

படி ஏறும் உடற்பயிற்சி, வீட்டிலேயே செய்யக்கூடிய மிக எளிய உடற்பயிற்சியாகும். இதனை செய்வதால், பின்புறம் சீக்கிரமே குறையும் என கூறப்படுகிறது. தினமும் 10 முதல் 15 நிமிடங்கள் வரை படி ஏறலாம். 

3/8
Squats
Squats

ஸ்குவாட்ஸ்:

வீட்டிலேயே செய்யக்கூடிய எளிமையான உடற்பயிற்சிகளுள் ஒன்று ஸ்குவாட்ஸ். இந்த உடற்பயிற்சியை செய்வதால், பின்புற தசைகள் விரைவில் குறைவதாக கூறப்படுகிறது. இதை செய்கையில் கால்கள் மற்றும் தொடை சதையும் கூட குறையும்.

4/8
Running
Running

ரன்னிங்:

ஓட்டப்பயிற்சி செய்வது நல்ல கார்டியோ உடற்பயிற்சியாக அறியப்படுகிறது. பின்புற தசை, தொடை தசை ஆகியவற்றை குறைக்க உதவும் இந்த உடற்பயிற்சியை செய்தால் உடலில் இருக்கும் கலோரிகளும் வேகமாக குறையும். 

5/8
Lunges
Lunges

லஞ்சஸ்:

லஞ்சஸ் உடற்பயிற்சி, நமது கீழ் உடலை குறைக்கும் சூப்பரான உடற்பயிற்சிகளுள் ஒன்றாகும். இதனால், தொடை தசைகள் குறைவது மட்டுமன்றி கால்களும் வலுவடையும்.

6/8
Leg Raises
Leg Raises

லெக் ரைசஸ்:

லெக் ரைசஸ் உடற்பயிற்சியை தரையில் படுத்தவாறு செய்ய வேண்டும். இதனால், தொப்பை குறைந்து, உள் தசைகளும் கொழுப்புகளும் குறையும். இதை, தினமும் காலையில் செய்யலாம். 

7/8
Lateral Band Walk
Lateral Band Walk

லேட்டரல் பேண்ட் வாக்:

தொடை தசையை குறைக்க ஒரு பேண்ட் இருக்கிறது. இதனை கால்களில் அணிந்து நடக்கலாம். இதனால், பின்புற தசைகள் குறையும். 

8/8
Jumping Jacks
Jumping Jacks

ஜம்பிங் ஜேக்ஸ்:

இதய துடிப்பை அதிகரிக்கும் கார்டியோ உடற்பயிற்சிகளுள் ஒன்று, ஜம்பிங் ஜேக்ஸ். இதை செய்வதால், தொடை மற்றும் பின்புற தசைகள் குறைவதுடன் ஒட்டுமொத்த உடல் எடையும் குறையும். 





Read More