PHOTOS

SIIMA 2023 Awards: கமல் to லோகேஷ்..யார் யாருக்கு என்னென்ன விருது?

திரையுலகினர் பங்கேற்ற SIIMA திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நேற்று நடைப்பெற்றது. இதில் தமிழ் பிரபலங்கள் பலருக்கு பல்வேறு விருதுக...

Advertisement
1/12
SIIMA Awards 2023
SIIMA Awards 2023

தென்னிந்திய திரையுலகினர் கலந்து கொண்ட SIIMA 2023 திரைப்பட விருதுகள் நேற்று நடைப்பெற்றது. இதில், தமிழ் திரையுலகை சேர்ந்த பல பிரபலங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. 

2/12
Kamal Haasan
Kamal Haasan

உலக நாயகன் கமல் ஹாசனுக்கு விக்ரம் படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருது கிடைத்தது. 

3/12
Aditi Shankar
Aditi Shankar

சிறந்த அறிமுக நடிகைக்கான விருதை அதிதி ஷங்கர் பெற்றுக்கொண்டார். விருமன் படத்திற்காக அவருக்கு இந்த விருது கிடைத்தது. 

4/12
Anirudh
Anirudh

சிறந்த இசைமையமைப்பாளருக்கான விருது விக்ரம் படத்திற்காக அனிருத்திற்கு கிடைத்தது. அவர் விழாவில் கலந்து கொள்ள முடியாமல் போனதால் நடிகர் சதீஷ் அந்த விருதினை பெற்றுக்க்கொண்டார். 

5/12
Keerthy Suresh
Keerthy Suresh

சிறந்த நடிகை (Critics) விருதினை சாணி காயிதம் படத்திற்காக கீர்த்தி சுரேஷ் பெற்றுக்கொண்டார். 

6/12
Lokesh Kanagaraj
Lokesh Kanagaraj

சிறந்த இயக்குநருக்கான விருது-விக்ரம் படத்திற்காக லோகேஷ் கனகராஜிர்கு கிடைத்தது. 

7/12
Madhavan
Madhavan

சிறந்த நடிகருக்கான (Critics)  விருதினை மாதவன் பெற்றுக்கொண்டார். ராக்கெட்டரி படத்திற்காக அவருக்கு இந்த விருது கிடைத்தது. 

8/12
Mani Ratnam
Mani Ratnam

சாதனையாளர் விருது இயக்குநர் மணி ரத்னமிற்கு கிடைத்தது. சிறந்த திரைப்படமாக பொன்னியின் செல்வன் தேர்வு செய்யப்பட்டது. 

9/12
Pradeep Ranganathan
Pradeep Ranganathan

சிறந்த அறிமுக நடிகருக்கான விருதினை பிரதீப் ரங்கநாதன் பெற்றார். லவ் டுடே படத்திற்காக அவருக்கு இந்த விருது கிடைத்தது. 

10/12
SJ Suryah
SJ Suryah

டான் படத்திற்காக சிறந்த வில்லன் நடிகருக்கான் விருது எஸ்.ஜே.சூர்யாவிற்கு கிடைத்தது. 

11/12
Trisha
Trisha

சிறந்த நடிகைக்கான விருது த்ரிஷாவிற்கு கிடைத்தது. பொன்னியின் செல்வன் படத்திற்காக அவர் இந்த விருதை பெற்றார். 

12/12
Yogi Babu
Yogi Babu

சிறந்த காமெடி நடிகருக்கான விருது யோகி பாபுவிற்கு கிடைத்தது. லவ் டுடே படத்திற்காக அவர் இவ்விருதினை வாங்கினார். 





Read More