PHOTOS

சிறு வயதில் செம க்யூட்டாக இருக்கும் ‘இந்த’ திரை பிரபலம் யார் தெரியுமா?

ைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தையும், அந்த பிரபலம் ய...

Advertisement
1/7
Shanthanu Bhagyaraj Childhood Photos
Shanthanu Bhagyaraj Childhood Photos

பிரபல நடிகர், தனது தந்தையுடன் எடுத்த புகைப்படங்களை சிறுவயது புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். 

2/7
Shanthanu Bhagyaraj With MGR
Shanthanu Bhagyaraj With MGR

அந்த பிரபலம், வேறு யாரும் இல்லை. நடிகர் சாந்தனுதான். நடிகர் பாக்கியராஜின் மகனான இவர், 2008ஆம் ஆண்டு திரையுலகிற்குள் நுழைந்தார். 

3/7
Shanthanu Bhagyaraj
Shanthanu Bhagyaraj

சாந்தனு, முதன் முதலாக 1998ஆம் ஆண்டு வேட்டிய மடிச்சுக்கட்டு எனும் படத்தில் சிறு குழந்தையாக நடித்தார். 

4/7
Shanthanu Bhagyaraj
Shanthanu Bhagyaraj

சாந்தனு, தொடர்ந்து காதல் படங்களில் நடித்து வந்தார். இவருக்கும், கிகி விஜய் என்ற நிகழ்ச்சி தொகுப்பாளருக்கும் 2015ஆம் ஆண்டு திருமணம் நடைப்பெற்றது. 

5/7
Shanthanu Bhagyaraj
Shanthanu Bhagyaraj

சாந்தனு, கடந்த சில ஆண்டுகளாக பெரிய ஹீரோக்களின் படங்களில் முக்கிய கதாப்பாத்திரமாக நடித்து வருகிறார். தனது மனைவியுடன் சேர்ந்து ஒரு யூடியூப் சேனலையும் இவர் வைத்துள்ளார். 

6/7
Shanthanu Bhagyaraj
Shanthanu Bhagyaraj

சாந்தனுவின் தந்தையும், நடிகருமான பாக்கியராஜ்ஜிற்கு இன்று பிறந்தநாள். இதையடுத்து இவருக்கு வாழ்த்து தெரிவித்து சாந்தனு பதிவிட்டுள்ளார். 

7/7
Shanthanu Bhagyaraj
Shanthanu Bhagyaraj

சாந்தனுவின் இந்த சிறுவயது புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. 





Read More