PHOTOS

இன்னும் 7 நாட்களில் சனி பெயர்ச்சி.. பணம், புகழ், அதிர்ஷ்டம், பொற்காலம் இந்த ராசிகளுக்கு

வேத ஜோதிடத்தின்படி, இன்னும் 7 நாட்களில் அதாவது ஆகஸ்ட் 18 தேதி சனி நட்சத்திரத்தை மாற்றப் போகிறது. இது மேஷம், துலாம் மற்றும் மகர ராசிக்க...

Advertisement
1/7
சனிப்பெயர்ச்சி
சனிப்பெயர்ச்சி

ஜோதிடத்தின் படி, சனியின் நட்சத்திர பெயர்ச்சி மிகவும் முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது. அதன்படி சனிப்பெயர்ச்சி எப்படி சிறப்பு வாய்ந்ததோ, அதேபோன்று சனியின் நட்சத்திர மாற்றமும் முக்கியமானது.

2/7
சனி நட்சத்திர பெயர்ச்சி
சனி நட்சத்திர பெயர்ச்சி

ஆகஸ்ட் 18 ஆம் தேதி சனி கிரகம் மாறுகிறது. தற்போது சனி பகவான் பூரட்டாதி நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் இருக்கிறார். தற்போது ஆகஸ்ட் 18ம் தேதி இரவு 10:03 மணிக்கு சனி பூரட்டாதி நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் பெயர்ச்சி அடைகிறார். இதனால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பலன் கிடைக்கும் என்று பரறப்போம்.

3/7
மேஷம்
மேஷம்

மேஷம்: சனியின் நட்சத்திர மாற்றம் மேஷ ராசியினருக்கு சாதகமான பலனைத் தரும். கடின உழைப்பின் பலனை நிதி ஆதாயத்தின் மூலம் பெறலாம். மகிழ்ச்சி பெருகும். தொழில் முன்னேற்றம் மற்றும் முதலீ\டு மூலம் நன்மை தரும்.

4/7
துலாம்
துலாம்

துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு சனியின் நட்சத்திர மாற்றம் நன்மை தரும். நல்ல இடத்தில் வேலை கிடைக்கும், வியாபாரத்தில் லாபம் கூடும். நிதி நிலைமை மேம்படும். தொழிலில் முன்னேற்றத்திற்கான வாய்ப்பு கிடைக்கும். 

5/7
மகரம்
மகரம்

மகரம்: மகர ராசிக்காரர்களுக்கு சனியின் நட்சத்திர மாற்றம் சாதகமான பலனைத் தரும். சமூகத்தில் மரியாதை கூடும். புதிய வேலை பொறுப்புகளை பெறலாம். சிக்கிய பணமும் திரும்பப் பெறலாம்.

6/7
சனி அருள் பெற
சனி அருள் பெற

சனி பகவானின் அருள் பெற, சனி சாலிசா, ஹனுமான் சாலிசா, கோளறு பதிகம் ஆகியவற்றை கூறலாம்.

7/7
பொறுப்பு துறப்பு
பொறுப்பு துறப்பு

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.      

 





Read More