PHOTOS

சனி பெயர்ச்சி இன்னும் 2 மாதங்களுக்கு.. மகா பொற்கால அதிர்ஷ்டம் இந்த ராசிகளுக்கு

orattathi 2024 : சனியின் நட்சத்திர பெயர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கூடலாம். குறிப்பாக அக்டோபர் வரையில...

Advertisement
1/7
சனி பகவான்
சனி பகவான்

ஜோதிடத்தில், சனி மிகவும் மெதுவான கிரகமாக கருதப்படுகிறது. இன்த கிரகம் சுமார் இரண்டரை வருடங்களுக்கு ஒருமுறை தனது ராசியை மாற்றும். சனி தற்போது தனது சொந்த ராசியான கும்பத்தில் பெயர்ச்சி அடைந்துள்ளது. 

 

2/7
சனி நட்சத்திர பெயர்ச்சி
சனி நட்சத்திர பெயர்ச்சி

கடந்த ஆகஸ்ட் 18, 2024 அன்று, சனி தனது நட்சத்திரத்தை மாற்றியது. தற்போது சனி பூரட்டாதி நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் இருந்து முதல் பாதத்தில் நுழைந்துள்ளார். தற்போது அக்டோபர் வரை இந்த நட்சத்திரத்தில் இருப்பார். சனியின் இந்த மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் பலன் தரும். இதனால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சனியின் நட்சத்திர மாற்றம் மிகவும் பலன் தரும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்-

3/7
மேஷம்
மேஷம்

மேஷம்- மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வுடன் சம்பளமும் உயரும். கடின உழைப்புக்கு முழு பலன் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வருபவர்கள் நல்ல பலன் கிடைக்கும். திடீர் நிதி ஆதாயம் உண்டாகும்.

4/7
கடகம்
கடகம்

கடகம் - கடக ராசிக்காரர்களுக்கு மிகவும் சுபமாக இருக்கும். நல்ல வருமானம் பெருகும். மாணவர்களுக்கு நல்ல காலமாக இருக்கும். வியாபாரிகளுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். உத்தியோகத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

5/7
மகரம்
மகரம்

மகரம் - மகர ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். புதிய வழியில் பணம் சம்பாதிக்க வாய்ப்பு கிடைக்கும். பணவரவு உண்டாகும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். நீதிமன்ற வழக்குகளில் வெற்றி அடையலாம். சில நல்ல செய்திகளைப் பெறலாம். கூட்டுத் தொழிலில் லாபம் உண்டாகும். ஆரோக்கியம் மேம்படும்.

6/7
சனி அருள் பெற
சனி அருள் பெற

சனி பகவானின் அருள் பெற, சனி சாலிசா, ஹனுமான் சாலிசா, கோளறு பதிகம் ஆகியவற்றை கூறலாம். ஏழை எளியவர்களுக்கு உதவுபவர்களை சனிபகவான் எப்போதும் தொந்தரவு செய்ய மாட்டார். ஆகையால் நம்மால் ஆனவரை நலிந்தோருக்கு உதவுவது நல்லது.

7/7
பொறுப்பு துறப்பு
பொறுப்பு துறப்பு

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.      

 





Read More