PHOTOS

இன்னும் 24 மணி நேரத்தில் சனி பெயர்ச்சி.. ராஜாதி ராஜ அதிர்ஷ்டம் இந்த ராசிகளுக்கு

: சனி பகவான் வருகிற ஆகஸ்ட் 18 அன்று பூரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடையப் போகிறார். சனிபகவானின் இந்த நட்சத்திர மாற்றம் சில ராசிக்க...

Advertisement
1/13
மேஷம்
மேஷம்

மேஷம்- தொழில் ரீதியாக சவால்களை சந்திக்க நேரிடும். வேலையில் தடைகள் ஏற்படலாம். மன அழுத்தத்தத்தை உணரலாம். செலவுகள் குறையும், சேமிப்பு அதிகரிக்கும். 

2/13
ரிஷபம்
ரிஷபம்

ரிஷபம் - பணியிடத்தில் பதவி உயர்வு பெறலாம். புதிய வேலை வாய்ப்பு பெறலாம். வியாபாரத்தில் முன்னேற்றம் அடைவீர்கள். உடன்பிறந்தவர்களுடன் இருந்த தவறான புரிதல்கள் தீர்வுக்கு வரும்.

3/13
மிதுனம்
மிதுனம்

மிதுனம் - உத்தியோகத்தில் உழைக்க வேண்டியிருக்கும். பொறாமை கொண்டவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். நிலுவையில் உள்ள பணம் அனைத்தும் இப்போது பெறலாம். குடும்ப உறுப்பினர்களுடன் அதிக நேரம் செலவிடுங்கள்.

4/13
கடகம்
கடகம்

கடகம் - புதிய வழியில் இருந்து வருமானம் அதிகரிக்கும். மாணவர்கள் கடினமாக உழைக்க நேரிடும். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

5/13
சிம்மம்
சிம்மம்

சிம்மம் - நிலம் அல்லது சொத்து வாங்கலாம். காதல் வாழ்க்கையில் சில பிரச்சனைகள் வரலாம். திருமண வாழ்க்கையில் பதற்றம் ஏற்படும். நிதி நிலை வலுவாக இருக்கும்.

6/13
கன்னி
கன்னி

கன்னி - அரசுத் துறையுடன் தொடர்புடையவர்களுக்கு நேரம் சாதகமாக இருக்கும். பதவி உயர்வு பெறலாம். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். ஆரோக்கியம் வலுவாக இருக்கும்.

7/13
துலாம்
துலாம்

துலாம் - தொழிலில் சில ஏற்ற தாழ்வுகள் வரலாம். உத்தியோகத்தில் டென்ஷனை சந்திக்கலாம். நிதி வளர்ச்சி இருக்கும். தோல் சம்பந்தமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம்.

8/13
விருச்சிகம்
விருச்சிகம்

விருச்சிகம் - உத்தியோகத்தில் இடமாற்றம் ஏற்படலாம். புதிய திசையில் வியாபாரத்தை விரிவுபடுத்தலாம். பங்கு சந்தைகளில் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். 

9/13
தனுசு
தனுசு

தனுசு - தனுசு ராசிக்காரர்களுக்கு சிறப்பான வெற்றி கிடைக்கும். மேலதிகாரியின் பாராட்டுகளைப் பெறலாம். வெளிநாடு சென்று படிக்கலாம். குடும்பச் சூழல் இனிமையாக இருக்கும்.

10/13
மகரம்
மகரம்

மகரம்: தொழிலில் இருந்த தடைகள் நீங்கும். புதிய திட்டங்களில் முதலீடு செய்யலாம். குடும்ப உறுப்பினர்களுடன் வாக்குவாதம் ஏற்படும். வயிறு சம்பந்தமான நோய்கள் ஏற்படக்கூடும்.

11/13
கும்பம்
கும்பம்

கும்பம்- தொழிலில் அதிர்ஷ்டம் உண்டாகும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கலாம். வருமானத்தில் முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் வருமானம் பெருகும்.

12/13
மீனம்
மீனம்

மீனம் - உத்வேகத்துடன் இருப்பீர்கள். பணியிடத்தில் பொறுப்புகள் கூடும். அழுத்தம் அதிகரிக்கும். அலட்சியமாக இருக்க வேண்டாம். வியாபாரத்தில் லாபம் இருக்கும்.

13/13
பொறுப்பு துறப்பு
பொறுப்பு துறப்பு

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.      

 





Read More