PHOTOS

செம்ம அசத்தலாக 7,000 mAh பேட்டரி உடன் சாம்சங் கேலக்ஸி M62 அறிமுகம்!

ஸி M62 ஸ்மார்ட்போனை தாய்லாந்தில் சத்தமே இல்லாமல் அறிமுகப்படுத்தியுள்ளது, மேலும் தொலைபேசி இப்போது நிறுவனத்தின் இணையதளத்தில் பட்டியலிடப்ப...

Advertisement
1/5

சாம்சங் கேலக்ஸி M62 ஸ்மார்ட்போன் மார்ச் 3 ஆம் தேதி மலேசிய சந்தையில் அறிமுகம் செய்யப்படும். கேலக்ஸி M62 சமீபத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட கேலக்ஸி F62 இன் மறுபெயரிடப்பட்ட பதிப்பாகும்.

2/5
சாம்சங் கேலக்ஸி M62 விவரக்குறிப்புகள்
சாம்சங் கேலக்ஸி M62 விவரக்குறிப்புகள்

சாம்சங் கேலக்ஸி M62 6.7 இன்ச் S-அமோலெட்+ டிஸ்ப்ளே கொண்டுள்ளது, இது முழு HD+ ரெசல்யூஷன் 1080 x 2400 பிக்சல்கள் திரை தெளிவுத்திறன் மற்றும் 20:9 திரை விகிதத்தை வழங்கும். சாம்சங் கேலக்ஸி M62 7,000 mAh பேட்டரியால் ஆதரிக்கப்படுகிறது மற்றும் 25W வேகமான சார்ஜிங்கை ஆதரிக்கிறது.

3/5

இந்த சாதனம் 7nm Exynos 9825 சிப்செட் மற்றும் மாலி G76 GPU உடன் இயக்கப்படுகிறது. தொலைபேசியில் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி / 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உள்ளது, மைக்ரோ SD கார்டு வழியாக 1 TB வரை விரிவாக்க முடியும்.

4/5

கேமராவைப் பொறுத்தவரை, 64 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 12 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா மற்றும் எஃப் / 2.4 துளை கொண்ட இரண்டு 5 மெகாபிக்சல் லென்ஸ்கள் கொண்ட குவாட்-கேமரா அமைப்பு இருக்கும். முன்பக்கத்திற்கு, 32 MP செல்ஃபி கேமரா இருக்கும்.

5/5

தொலைபேசியில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் இடம்பெறுகிறது. இது ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ஒன்யூஐ 3.1 உடன் இயங்குகிறது.





Read More