PHOTOS

சாய் பல்லவி பளபளப்பாகவும், ஸ்லிம்மாகவும் இருப்பதற்கான சீக்ரெட் இதுதானாம்!

ப்பிடுவது மட்டும் போதாது, எந்த அளவு சரியான விகிதத்தில் சாப்பிடுகிறோம் என்பதே முக்கியம் என்பது சா...

Advertisement
1/4

காலை உணவு உண்பதற்கு முன்னதாக தனது நாளை காலையில் வெதுவெதுப்பான தண்ணீர் மற்றும் சிறிது உலர் பழங்களுடன் சாய் பல்லவி தொடங்குகிறார்.

2/4

காலை உணவாக அவல் அல்லது பழங்களுடன் இட்லி, ஊத்தாப்பம் போன்றவற்றை சாப்பிடுகிறார், அவரது காலை உணவில் பழங்கள் கட்டாயம் இடம்பெற்றிருக்கும்.

3/4

காலை உணவுக்கும்-மதிய உணவுக்கும் இடைப்பட்ட நேரத்தில் அவர் 1 கிளாஸ் அளவிலான பழச்சாறு அல்லது நட்ஸ் வகைகளை சாப்பிடுகிறார்.

வீட்டில் சமைத்த உணவுகளுக்கே முன்னுரிமை கொடுக்கிறார், சாம்பார் சாதம், ரொட்டி மற்றும் சாலட் சாப்பிடுகிறார்.

4/4

கிட்டத்தட்ட மதிய நேரத்தில் சாப்பிடும் உணவு வகைகளை போன்று தான் அவரது இரவு உணவும் இருக்கும் மற்றும் அவர் தினமும் தனது சரும பளபளப்பிற்காக இளநீரை குடிக்கிறார்.





Read More