PHOTOS

உயிர் விலைமதிப்பற்றது... கார் வாங்கும் போது இதெல்லாம் இருக்கான்னு செக் பண்ணுங்க

ாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமானோர் சாலை விபத்துகளில் இறப்பதாக த...

Advertisement
1/7
சாலை விபத்துக்கள்
சாலை விபத்துக்கள்

வாகனங்கள் பெருகிவிட்ட இன்றைய காலகட்டத்தில், தினமும் செய்திகளில் சாலை விபத்துக்கள் பற்றிய செய்திகளை படிக்கிறோம். சாலை விபத்துகளில் உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

 

2/7
நம் உயிர் விலைமதிப்பற்றது
நம் உயிர் விலைமதிப்பற்றது

நம் உயிர் விலைமதிப்பற்றது என்பதை நாம் உணர வேண்டும். சாலை விதிகளை பின்பற்றி, வாகனத்தை ஓட்ட வேண்டும் என்பதோடு, நம் வாகனத்தில் அனைத்துவித பாதுகாப்பு அம்சங்களும் நிறைந்துள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதும் அவசியம்.

 

3/7
ஆன்ட்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம்
ஆன்ட்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம்

ஆன்ட்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் என்னும் ஏ பி எஸ் இன்றைய கார்களில், இருக்கும் அத்தியாவசியமான அம்சமாக இது மாறிவிட்டது. அவசர காலத்தின் போது, சக்கரங்கள் பாதுகாப்பாக இயங்கவும், பிரேக் செய்யும்போது வண்டி பாதுகாப்பாக நிற்கவும் உதவுகிறது.

4/7
எலக்ட்ரானிக்ஸ் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல்
எலக்ட்ரானிக்ஸ் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல்

எலக்ட்ரானிக்ஸ் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் என்னும் ESC பிரேக்குகள் மற்றும் எஞ்சின் ஆற்றலை சீராக வைத்திருக்கும். இதனால் வாகனம் கட்டுப்பாட்டை மீறி செல்வது தடுக்கப்படுகிறது.

5/7
ஏர்பேக்
ஏர்பேக்

ஏர்பேக்கள் விபத்தின் போது ஏற்படும் உயிரிழப்பை காக்கும் சிறந்த கவசங்கள். விபத்தின் போது காற்று பைகள் விரிவடைந்து பயணிகளுக்கு காயம் ஏதும் ஏற்படாமல் பாதுகாக்கிறது.

 

6/7
சீட் பெல்ட்
சீட் பெல்ட்

சீட் பெல்ட்: சீட் பெடல்ட் இல்லாமல் கார்கள் வருஅதில்லை. எனினும் காரில் பயணிக்கும் அனைவரும் சீட் பெல்ட் அணிவது மிகவும் முக்கியம். சீட்டு பெல்ட்டுகள் அணிந்தால் தான் ஏர்பேக் என்னும் காற்றுப்பை வேலை செய்வோம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

 

 

7/7
ISOFIX குழந்தை இருக்கை ஆங்கர்கள்
ISOFIX குழந்தை இருக்கை ஆங்கர்கள்

ISOFIX குழந்தை இருக்கை ஆங்கர்கள்: குழந்தைகள் அமர்திருக்கும் இருக்கைகளை பாதுகாப்பாக இணைக்கும் இந்த அம்சம்,  பயணம் செய்யும் குழந்தைகளுக்கு முழு பாதுகாப்பை வழங்குகின்றன.

 





Read More