PHOTOS

சனீஸ்வரரின் நட்சத்திரப் பெயர்ச்சியால் பிரச்சனை தான்! கவலையில் கண்ணீர் விடப்போகும் ராசிகள்!

ni : சதயம் நட்சத்திரத்தில் பெயர்ச்சியாகவிருக்கும் சனி கிரகத்தால் ஏற்படும் பிரச்சனைகள் ஒருபுறம். ராகுவின் நட்சத்திரமான சதயத்தில...

Advertisement
1/8
சனி தோஷம் யாருக்கு?
சனி தோஷம் யாருக்கு?

சனி கிரகம் இன்னும் சில வாரங்களில் நட்சத்திர மாற்றம் செய்யவிருக்கிறார். ராகு கிரகத்தின் நட்சத்திரமான சதயத்திற்கு மாறவிருக்கிறார். அது ராகுவின் மோசமான விளைவுகளையும் சேர்த்து சில ராசிகளுக்குக் கொடுக்கும்

2/8
ராகு தோஷம்
ராகு தோஷம்

தற்போது பூரட்டாதி நட்சத்திரத்தில் இருக்கும் சனீஸ்வரர், வக்ர கதியில் இயங்கி இனி சதய நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி அடையவிருக்கிறார்

3/8
சனி - ராகு
சனி - ராகு

ராகுவின் நட்சத்திரத்தில் சனி இருப்பதால் மிகவும் மோசமாக பாதிக்கப்படும் ராசிகள் எவை என்பதைத் தெரிந்துக் கொள்வோம்

4/8
மீனம்
மீனம்

மீன ராசியினரின் வாழ்க்கையில் சனியின் வக்ர கதி இயக்கம் பல மாற்றங்களை ஏற்படுத்தும், அனைவரிடமும் கவனமாக இருப்பது நல்லது. சனிக்கிழமைகளில் ஈஸ்வரன் கோவிலுக்குச் சென்று விளக்கு ஏற்றி வணங்க வேண்டும்

5/8
மகரம்
மகரம்

மகர ராசியினருக்கு ஆரோக்கியத்தில் பிரச்சனை ஏற்படும். உணவு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும், அஜீரணக் கோளாறுகளால் பாதிக்கப்படலாம். வாகனங்களில் செல்பவர்களுக்கு எச்சரிக்கை அவசியம்

6/8
விருச்சிகம்
விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு மிகவும் மோசமான காலமாக இருக்கும். எனவே இறை வழிபாட்டை கைவிட வேண்டாம். வாய்க்கட்டுப்பாடு அவசியம், யாரிடமும் அவசர்ப்பட்டு வார்த்தைகளை விட்டுவிட வேண்டாம் என்பதை மறக்காதீர்கள்

7/8
துலாம்
துலாம்

துலாம் ராசிக்காரர்களின் மனதில் அமைதியற்ற தன்மை ஏற்படும். வேலையில் பிரச்சனை, சக ஊழியர்களினால் தொல்லை, தொழிலில் லாபத்தில் நட்டம் என பல பிரச்சனைகள் வரும் என்பதால் கவனத்துடன் இருப்பது நல்லது

8/8
பொறுப்புத் துறப்பு
பொறுப்புத் துறப்பு

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை.பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்ட இந்தத் தகவல்களுக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது





Read More