PHOTOS

IND vs PAK: சச்சின் கம்மிங்... விராட் ரியாக்ஷன்: குதூகலத்தில் ரசிகர்கள் -அகமதாபாத் கலர்புல் கிளிக்ஸ்

பாகிஸ்தான் - இந்தியா போட்டியை நேரில் பார்க்க சென்றுள்ளார் சச்சின் தெண்டுல்கர்

...
Advertisement
1/9

அகமதாபாத் சென்று உலக கோப்பையுடன் போஸ் கொடுக்கும் சச்சின் தெண்டுல்கர்

2/9

இந்தியஅணிக்கு ஆதரவாக மைதானத்தில் குவிந்த இந்திய கிரிக்கெட் ரசிகர்கள்

3/9

நீண்ட நேரமாக விக்கெட் விழாமல் இருந்த நிலையில், முதல் விக்கெட்டை எடுத்தார் முகமது சிராஜ்

4/9

சிராஜ் முதல் விக்கெட் எடுத்தவுடன் கேப்டன் ரோகித் சர்மா மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தார்

5/9

முதல் விக்கெட் விழுந்தபிறகு ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி  மைதானத்தில் ஆலோசனை நடத்தினர்

6/9

2வது விக்கெட்டை ஹர்திக் பாண்டியா எடுத்தார். சரியான லைனில் போடு என வேண்டிக் கொண்டே வந்து வீசிய பந்தில் விக்கெட் விழுந்தது

7/9

மைதானத்தில் விராட் கோலியும், சச்சினும் போட்டி தொடங்குவதற்கு முன்பு பேசிக் கொண்டிருந்தனர்

8/9

சச்சின் கமெண்டரி பாக்ஸில் அமர்ந்து போட்டிக்கு கமெண்டரி கொடுத்துக் கொண்டிருக்கிறார்

9/9

அகமதாபாத் மைதானத்தில் ரசிகர்கள் இந்திய அணியின் ஜெர்சியை அணிந்திருப்பதால், மைதானமே நீல நிறமாக காட்சியளிக்கிறது





Read More