PHOTOS

Sabarimala: மாதாந்திர பூஜைகளுக்காக 5 நாட்களுக்கு சபரிமலை கோயில் திறக்கப்பட்டது

கேரள மாநிலத்தில் உள்ள பிரபலமான சபரிமலை ஐயப்பன் ஆலயம் மாதாந்திர பூஜைகளுக்காக இன்று (2021, ஜூலை 17) திறக்கப்பட்டது...

...
Advertisement
1/4
கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி

கொரோனா தடுப்பூசியை முழுமையாக போட்டுக் கொண்டவர்கள், அந்த சான்றை காட்டினால் சபரிமலை ஆலயத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.  

2/4
நாளொன்றுக்கு 5 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே தரிசனம் செய்ய அனுமதி
நாளொன்றுக்கு  5 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே தரிசனம் செய்ய அனுமதி

ஆன்லைன் மூலம் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி கொடுக்கப்படுகிறது நாளொன்றுக்கு  5 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே தரிசனம் செய்ய அனுமதி 

3/4
ஆன்லைனில் முன்பதிவு
ஆன்லைனில் முன்பதிவு

பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்தாலும், தரிசனத்திற்கு 48 மணி நேரத்திற்கு முன் பெறப்பட்ட ஆர்.டி., - பி.சி.ஆர்., பரிசோதனை சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். அதில் கொரோனா இல்லை என்று குறிப்பிட்டிருக்க வேண்டும்.

4/4
கேரள மாநில அரசு
கேரள மாநில அரசு

வழிபாட்டு தலங்களை திறக்க கேரள மாநில அரசு அண்மையில் அனுமதி அளித்ததை அடுத்து, ஆலயங்கள், ஆலயங்கள், மசூதிகள் தேவாலயங்கள் என வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டன.





Read More