PHOTOS

கார் விலை 211 கோடி ஆனா ரெண்டே ரெண்டு சீட் தான்! ஆனா காரை வாங்க போட்டியும் பலமாம்!

re Droptail: ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் முழு மின்சார கார் 'ஸ்பெக்டர்' 211 கோடி ரூபாய்க்கு வி...

Advertisement
1/9
211 கோடி ரூபாய் கார்!
211 கோடி ரூபாய் கார்!

பிரிட்டிஷ் கார் தயாரிப்பு நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸின் புதிய கார்

2/9
ரோல்ஸ் ராய்ஸின் புதிய கார்
ரோல்ஸ் ராய்ஸின் புதிய கார்

ரோல்ஸ் ராய்ஸின் புதீய காரில் பெரிய கிரில் பொருத்தப்பட்டுள்ளது. இது சிறந்த ஏரோடைனமிக் செயல்திறனுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது, கண்ணை உறுத்தாத வெளிச்சத்திற்காக 22 LED  பல்ப் பொருத்தப்பட்டுள்ளது.

3/9
ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர்
ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர்

பார்ப்பதற்கு கிளாசிக் லுக் கொடுக்கும் ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர்

4/9
ஸ்பெக்டர்
ஸ்பெக்டர்

2.5 மில்லியன் கிலோமீட்டருக்கும் அதிகமாக பயணிக்கக் கூடிய திறன் கொண்டது ஸ்பெக்டர்

5/9

520 கிமீ வரம்பு கொண்டது ஸ்பெக்டர் 

6/9
Rolls-Royce
Rolls-Royce

மறுவடிவமைப்பு செய்யப்பட்ட ஸ்பிரிட் என்ற ஆடம்பர டிஜிட்டல் கட்டமைப்பைப் பெறும்  ரோல்ஸ் ராய்ஸ் பாணி கார் ஸ்பெக்டர்

 

7/9
டிராப்டெயில்
டிராப்டெயில்

இரண்டு இருக்கைகள் கொண்ட வாகனத்தின் அழகில் டிராப்டெயில் 

8/9
இரண்டு சீட்டர் கார்
இரண்டு சீட்டர் கார்

கார் விலை 211 கோடி ஆனா ரெண்டே ரெண்டு சீட் தான்!   

9/9

இந்த ஆடம்பர காரை வாங்க போட்டி பலமாக இருக்கும் என்று கூறப்படுகிறது 





Read More