PHOTOS

வெள்ளை மாளிகை விருந்தில் இந்தியப் பிரதமருடன் நீதா முகேஷ் அம்பானி & சுந்தர் பிச்சை

sp;அமெரிக்க அதிபர் ஜோ பிடன் இந்தியப் பிரதமருக்கு அளித்த விருந்தில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவரும் எம்.டியுமான முகேஷ் அம்பானி, மனை...

Advertisement
1/8
வெள்ளை மாளிகையில் இரவு விருந்து
வெள்ளை மாளிகையில் இரவு விருந்து

வெள்ளை மாளிகையில் நேற்று இரவு நடைபெற்ற இரவு விருந்தில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பல தொழிலதிபர்கள் கலந்துக் கொண்டனர்.

2/8
விருந்தினர்கள்
விருந்தினர்கள்

வணிகம், ஃபேஷன், பொழுதுபோக்கு உட்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த குறிப்பிடத்தக்க நபர்கள் விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்தனர்.

3/8
ஜோ பிடன் உபச்சாரம்
ஜோ பிடன் உபச்சாரம்

வெள்ளை மாளிகையில் அனைவரையும் வரவேற்றார் ஜோ பிடன், விருந்தில் அமெரிக்க அதிபர் மற்றும் பிரதமர் மோதி மது அருந்தவில்லை

4/8
ரிலையன்ஸ் அம்பானி
ரிலையன்ஸ் அம்பானி

இந்த விருந்தில் ரிலையன்ஸ் முகேஷ் அம்பானி தன் மனைவி நீதா அம்பானியுடன் வந்திருந்தார். அதேபோல, ஆல்பாபெட் சிஐஓ சுந்தர் பிச்சை தனது மனைவி அஞ்சலியுடன் வந்திருந்தார்

5/8
பிரபலங்கள்
பிரபலங்கள்

பிரபல வடிவமைப்பாளர் ரால்ப் லாரன், திரைப்படத் தயாரிப்பாளர் எம். நைட் ஷியாமலன் மற்றும் டென்னிஸ் ஜாம்பவான் பில்லி ஜீன் கிங் என பல பிரபலங்கள் விருந்தில் கலந்துக் கொண்டனர்

6/8
தலைவர்கள்
தலைவர்கள்

இரவு விருந்தின் போது, தங்கள் வாழ்வின் முக்கிய தருணங்களைப் பகிர்ந்து கொண்டனர்

7/8
இரவு விருந்தில் மோடி
இரவு விருந்தில் மோடி

கலகலப்பான இரவு விருந்து

8/8
அமெரிக்காவில் பிரதமர் மோடி
அமெரிக்காவில் பிரதமர் மோடி




Read More