PHOTOS

இனிமே இப்படித்தான்..! ரசிக்க வைக்கும் ராஷி கண்ணா..!

நடிகை ராஷி கண்ணா தனது சமீபத்திய படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அந்...

Advertisement
1/6

நடிகை ராஷி கண்ணா தனது சமீபத்திய படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார், அதில் பிரவுன் நிற ஆடை மற்றும் சிவப்பு நிற புடவையில் மிகவும் அழகாக இருக்கிறார். (Photo: Instagram / @raashiikhanna)

2/6

தென் இந்தியா ரசிகர்களுக்கு ஹீரோயின் ராஷி கண்ணா மிகவும் பரிச்சயமானவர். (Photo: Instagram / @raashiikhanna)

3/6

தற்போது இந்த அழகியின் பார்வை பாலிவுட் பக்கம் விழுந்துள்ளது. இந்தி பட வாய்ப்புக்களும் இவரைத் தேடி வருகின்றன. (Photo: Instagram / @raashiikhanna)

4/6

'தி ஃபேமிலி மென்' தொடரை இயக்கிய ராஜ் மற்றும் டிகே இயக்கித்தில் ‘ஃபார்ஸி’ வெப் சீரிஸ் பிப்ரவரி 10 முதல் அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் வெளியானது. (Photo: Instagram / @raashiikhanna)

5/6

‘ஃபார்ஸி’ வெப்சீரிஸில் ராஷி கண்ணா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த வெப்தொடர் OTT பார்வையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. (Photo: Instagram / @raashiikhanna)

6/6

அழகான சிவப்பு நிற புடவையில் ரசிகர்களை கொள்ளை கொள்ளும் ராஷி கண்ணா. (Photo: Instagram / @raashiikhanna)

 





Read More