PHOTOS

Berhampur: அழகூட்டப்பட்ட ராமலிங்கேஸ்வரா பூங்கா மக்களுக்காக திறக்கப்பட்டது

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் பெர்ஹாம்பூரில் உள்ள ராமலிங்கேஸ்வரா பூங்காவை வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார். 

...
Advertisement
1/5
ளத்தின் மையத்தில் சிவபெருமானின் பிரமாண்டமான சிலை

1500 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்த பூங்காவின் குளத்தின் மையத்தில் சிவபெருமானின் பிரமாண்டமான சிலை வைக்கப்பட்டுள்ளது. 

2/5
ட்டு நகரத்தில் வசிப்பவர்களுக்கு புத்தாண்டு பரிசாகும்

பூங்காவை அழகுபடுத்துவது ஒடிசா அரசின் 5 டி முயற்சியாகும். இது பட்டு நகரத்தில் வசிப்பவர்களுக்கு முதலமைச்சரின் புத்தாண்டு பரிசாகும்.

3/5
12 கோடி ரூபாய் செலவில் அழகுப்படுத்தப்பட்டுள்ளது.

4/5
பெர்ஹாம்பூரை ஒரு சிறந்த நகரமாக மாற்றுவதற்கான முயற்சிகளை மாநில அரசு தொடர்கிறது

5/5
நீரூற்றுகள் பூங்காவிற்கு அழகு சேர்க்கின்றன

இங்குக் அமைக்கப்பட்டுள்ள நீரூற்றுகள் பூங்காவிற்கு அழகு சேர்க்கின்றன.

Read More