PHOTOS

ஹலால் சான்றிதழ் பெற்ற உணவு வகைகளுக்கு உத்தரப்பிரதேசத்தில் தடை! திடுக்கிடும் பின்னணி

strong>உத்தரப்பிரதேச மாநில அரசு ஹலால் சான்றழிக்கப்பட்ட உணவுகளை விற்பனை செய்ய தடை விதித்துள்ளது. இஸ்லாமிய நம்பிக்கையின் படி, குர்ஆன...

Advertisement
1/7
ஹலால் சான்றளிக்கப்பட்ட பொருட்கள் விற்பனை
ஹலால் சான்றளிக்கப்பட்ட பொருட்கள் விற்பனை

உணவு, மருந்துகள் உள்ளிட்ட ஹலால் சான்றளிக்கப்பட்ட பொருட்களை விற்பனை செய்ய உத்தரப்பிரதேச மாநிலம் உடனடியாக தடை விதித்துள்ளது

2/7
உத்தரப்பிரதேச மாநிலம்
உத்தரப்பிரதேச மாநிலம்

போலியான ஹலால் சான்றிதழ்களை வழங்குவதன் மூலம் மக்களின் மத உணர்வுகளைப் பயன்படுத்தி விற்பனையை அதிகரிக்கச் செய்ததாக ஒரு நிறுவனம் மற்றும் சில அமைப்புகளுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது

3/7
ஹலால் சான்றிதழ்
ஹலால் சான்றிதழ்

இது தொடர்பாக அம்பலமான தகவல்களை அடுத்து, மாநிலத்தில் ஹலால் சான்றளிக்கப்பட்ட பொருட்களை விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது

4/7
ஹலால் சான்று
ஹலால் சான்று

உணவு, மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்களின் உற்பத்தி, சேமிப்பு, விநியோகம் மற்றும் விற்பனை ஆகியவையும் அடங்கும். 

5/7
போலியான ஹலால் சான்றிதழ்
 போலியான ஹலால் சான்றிதழ்

போலியான ஹலால் சான்றிதழ்களை வழங்குவதன் மூலம் மக்களின் மத உணர்வுகளைப் பயன்படுத்தி விற்பனையை அதிகரிக்கச் செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன

6/7
ஹலால் கவுன்சில் ஆஃப் இந்தியா
ஹலால் கவுன்சில் ஆஃப் இந்தியா

ஹலால் இந்தியா பிரைவேட் லிமிடெட் சென்னை, ஜமியத் உலமா-இ-ஹிந்த் ஹலால் டிரஸ்ட் டெல்லி, ஹலால் கவுன்சில் ஆஃப் இந்தியா மும்பை, ஜமியத் உலமா மகாராஷ்டிரா மற்றும் பிற நிறுவனங்களுக்கு ஹலால் சான்றிதழ் வழங்கி விற்பனையை அதிகரிக்க மத உணர்வுகளை பயன்படுத்திக் கொண்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

7/7
உ.பி அரசு அறிக்கை
உ.பி அரசு அறிக்கை

ஒரு குறிப்பிட்ட மதத்தின் வாடிக்கையாளர்கள், உ.பி அரசு சனிக்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.





Read More