PHOTOS

பப்புவா நியூ கினியா சென்ற பிரதமர் மோடிக்கு கிடைத்த வரவேற்பும் விருதுகளும்

ea: இந்தியா-பசிபிக் தீவுகள் ஒத்துழைப்புக்கான மன்றத்தை இணைந்து நடத்த பப்புவா ந...

Advertisement
1/7
இந்தியப் பிரதமர்
இந்தியப் பிரதமர்

பப்புவா நியூ கினியாவுக்குச் செல்லும் முதல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 

2/7
பப்புவா நியூ கினியா
பப்புவா நியூ கினியா

ஜப்பானில் நடைபெற்ற ஜி-7 மாநாட்டில்  பங்கேற்ற பிறகு, பிரதமர் மோடி பப்புவா நியூ கினியா சென்றார்

3/7
பாரம்பரிய சிறப்புடன் வரவேற்பு
பாரம்பரிய சிறப்புடன் வரவேற்பு

பிரதமர் நரேந்திர மோடிக்கு, அந்நாட்டில் பாரம்பரிய சிறப்புடன் வரவேற்பு அளிக்கப்பட்டது

4/7
பாரம்பரிய நடனம்
பாரம்பரிய நடனம்

கலாச்சார நடனத்தை கண்டு களித்த இந்தியப் பிரதமர் 

5/7
பப்புவா நியூ கினியாவின் உயரிய குடிமக்கள் விருது
பப்புவா நியூ கினியாவின் உயரிய குடிமக்கள் விருது

பப்புவா நியூ கினியாவின் உயரிய குடிமக்கள் விருது இந்தியப் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது

6/7
இந்தியப் பிரதமருக்கு வரவேற்பு
இந்தியப் பிரதமருக்கு வரவேற்பு

பொதுவாக, சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு வரும் எந்தத் தலைவரையும் பப்புவா நியூ கினியா வரவேற்பதில்லை

7/7
பப்புவா நியூ கினியாவில் வசிக்கும் இந்திய சமூகத்தினர்
பப்புவா நியூ கினியாவில் வசிக்கும் இந்திய சமூகத்தினர்

பப்புவா நியூ கினியாவில் வசிக்கும் இந்திய சமூகத்தினரையும் பிரதமர் சந்தித்தார்





Read More