PHOTOS

கொழுப்பை எரிக்க உதவும் பொட்டாசியம் நிறைந்த ‘சில’ உணவுகள்!

ியம் ஒரு இன்றியமையாத அங்கமாகும். பொட்டாசியம் நிறைந்த உணவு கிலோவைக் குறைக்க உதவுவது மட்டுமல்லாமல், உங்கள் இதயம் மற்றும் சிறுநீர...

Advertisement
1/6
உடல் எடை குறைய
உடல் எடை குறைய

உடல் எடையை குறைக்க உணவில் சேர்க்கக்கூடிய பொட்டாசியம் நிறைந்த உணவுகளை பற்றி அறிந்து கொள்ளலாம். இவை இதயம் மற்றும் சிறுநீரக ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். 

2/6
ஆளி விதைகள்
ஆளி விதைகள்

ஆளி விதைகளில் பொட்டாஷியம் தவிர ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள், லிக்னான்கள் நிறைந்துள்ளவை. இதை பச்சையாக சாப்பிடலாம் அல்லது ஸ்மூத்தியில் கலக்கலாம், அவை எடையைக் குறைக்க பெரிதும் உதவுகின்றன.

3/6
மீன்
மீன்

புரதம் மட்டுமல்ல, மீனில் பொட்டாசியம், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களும் நிறைந்துள்ளன. இது எடை இழப்பிற்கு மட்டுமல்லாது மூளையின் ஆரோக்கியத்திற்கு சிறந்தது.

4/6
கொத்துக்கடலை
கொத்துக்கடலை

நீங்கள் சைவ உணவு உண்பவராக இருந்தால், ஆரோக்கியமான எடை இழப்புக்கு கொத்துக்கடலை உண்பது சிறந்த வழி. இதில் புரதம் நிறைந்துள்ளது மற்றும் சாலட், சப்ஜி போன்ற வடிவங்களில் சாப்பிடலாம் அல்லது சுவையான சுண்டல் செய்யலாம்.

5/6
ராஜ்மா
ராஜ்மா

ராஜ்மாவில் பொட்டாசியம் மற்றும் புரதம் நிறைந்துள்ளது. இதை சாப்பிடுவதன் மூலம் உங்கள் தினசரி பொட்டாசியம் தேவையில் 35% சேர்த்துக்கொள்ளலாம்.

6/6
வாழை
வாழை

வாழைக்காயை சாம்பார்/கறி என எந்த வடிவத்திலும் பயன்படுத்தலாம். அல்லது பழமாகவே சாப்பிடலாம்.

 





Read More