PHOTOS

பொன்னியின் செல்வன் நாயகர்கள்... உண்மை கல்வெட்டுக்களின் புகைப்படங்கள்

பொன்னியின் செல்வன் கதையில் வருபவர்களின் பெயர்கள் இடம்பெற்றிருக்கும் கல்வெட்டுக்களின் புகைப்படங்கள் வைரலாகியுள்ளன.

...
Advertisement
1/4
Ponniyihn selvan
Ponniyihn selvan

வல்லவரையன் வந்தியத்தேவன் பெயர் இருக்கும் கல்வெட்டு (தஞ்சை பெரிய கோயில்). திரைப்படத்தில் கார்த்தி இக்கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்

2/4
Ponniyihn selvan
Ponniyihn selvan

ராஜராஜ சோழனின் பெயர் அவரது இயற்பெயரான அருமொழியுடன். (தஞ்சை பெரிய கோயில்). திரைப்படத்தில் ஜெயம் ரவி இக்கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

3/4
Ponniyihn selvan
Ponniyihn selvan

பழுவூர் குறுநில மன்னர் பழுவேட்டரையர் பெயர் இருக்கும் கல்வெட்டு (பழுவூர் கோயில்). திரைப்படத்தில் சரத்குமார் இக்கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

4/4
Ponniyihn selvan
Ponniyihn selvan

ஆதித்த கரிகாலர் பெயர் இருக்கும் கல்வெட்டு (குடந்தை நாகேஸ்வரன் கோயில்). திரைப்படத்தில் விக்ரம் இக்கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

 





Read More