PHOTOS

முதுமலையில் ஒரு ஜங்கிள் சவாரி! பிரதமரின் வனத்துறை அதிகாரி கெட்டப்

strong> தமிழ்நாட்டிற்கு வருகை தந்த பிரதமர் நரேந்திரமோடி ஜங்கிள் சபாரி சென்றார். முதுமலையில் பிரதமர் மோடி, தலையில் கருப்பு நிற தொப...

Advertisement
1/9
முதுமலையில் மோடி
முதுமலையில் மோடி

புலிகள் பாதுகாப்பு திட்டத்தின் 50-வது ஆண்டு பொன் விழா நாடு முழுவதிலும் உள்ள 53 புலிகள் காப்பகங்களில் கொண்டாடப்படுகிறது

2/9
மசினகுடி
மசினகுடி

பந்திபூர் புலிகள் காப்பகத்தில் இருந்து வாகனம் மூலம் முதுமலை வந்தார் பிரதமர்

3/9
யானைப் பராமரிப்பாளர்கள்
யானைப் பராமரிப்பாளர்கள்

தி எலிபன்ட் விஸ்பரர்ஸ் என்ற ஆவணப்படத்தில் யானைப் பராமரிப்பாளர்களாக நடித்த ஜோடியான பொம்மன் மற்றும் பெள்ளி

4/9
தெப்பக்காடு
தெப்பக்காடு

முதுமலை தெப்பக்காடு யானை வளர்ப்பு முகாம்

5/9
வனத்துறை அதிகாரிகள்
வனத்துறை அதிகாரிகள்

 புலிகள் காப்பக திட்டம் குறித்து வனத்துறை அதிகாரிகளுடன் கலந்துரையானார் பிரதமர் பின்னர் 

6/9
சாலை மார்க்கமாக மசினகுடி வந்தார் பிரதமர்
சாலை மார்க்கமாக மசினகுடி வந்தார் பிரதமர்

சாலை மார்க்கமாக மசினகுடி வந்தார் பிரதமர்

7/9
யானைகளுக்கு கரும்பு
யானைகளுக்கு கரும்பு

வளர்ப்பு யானைகளுக்கு கரும்பு கொடுத்த பிரதமர்

8/9
தி எலிபன்ட் விஸ்பரர்ஸ்
தி எலிபன்ட் விஸ்பரர்ஸ்

தி எலிபன்ட் விஸ்பரர்ஸ் என்ற ஆவணப்படத்தில் யானைப் பராமரிப்பாளர்களாக நடித்த ஜோடியான பொம்மன் மற்றும் பெள்ளி

9/9
பிரதமரை காண காத்திருந்த பொதுமக்கள்
பிரதமரை காண காத்திருந்த பொதுமக்கள்

மசினக்குடியில் பிரதமரை காண காத்திருந்த பொதுமக்கள்





Read More