PHOTOS

நவக்கிரக நாயகர்களின் ஆசியைப் பெற நவராத்திரியில் நவகிரக வழிபாடு

கிரகங்களின் தாக்கம் இல்லாத இடமே உலகில் இல்லை. நவகிரகங்களை வணங்குவதால் உடல் நலம் கிட்டும். வாழ்வு வளமடையும். நவகிரகங்களை ...

Advertisement
1/5
ராகு திசையில் சனிபுக்தி
ராகு திசையில் சனிபுக்தி

ராகு திசையில் சனிபுக்தி: சுய ஜாதகத்தில் சனிபகவான் பலம் பெற்றிருந்தால் குடும்பத்தில் ஒற்றுமை, சுகமான வாழ்க்கை அமையும்.  

2/5
ஜாதகத்தில் பத்தாம் இடம்
ஜாதகத்தில் பத்தாம் இடம்

ஒருவரின் ஜாதகத்தில் பத்தாம் இடம் மிகவும் நுணுக்கமானது.  

3/5
கேது நிழல் கிரகம்
கேது நிழல் கிரகம்

கேது நிழல் கிரகம் ஆவார், சர்ப்ப கிரகமான கேது ஞானகாரகன் என்றும் முக்திக்கு வழிகாட்டுபவர் என்பதும் நம்பிக்கை. மீண்டும் பிறவி எடுக்காமல் இருக்க வழி காட்டுபவர் கேது...

4/5
ஆறாமிடத்து சனி
ஆறாமிடத்து சனி

ஒருவரின் ஜாதகத்தில் 6ம் இடத்தில் சனி இருந்தால் தன யோகங்களும், எதிரிகளை வெல்லும் ஆற்றலும் இருக்கும். அஷ்ட லட்சுமிகளின் அருள் கடாட்சமும் அந்த ஜாதகருக்குக் கிடைக்கும்

5/5
​நவகிரகங்களை எப்படி வணங்குவது?
​நவகிரகங்களை எப்படி வணங்குவது?

​நவகிரகங்களை எப்படி வணங்குவது? கோயிலுக்கு சென்றதும், விநாயகரை வணங்கி, பின் சிவ பெருமானை வணங்கி, அம்பாளை வணங்கி மற்ற தெய்வங்களை எல்லாம் வணங்க வேண்டும். இறுதியில் நவகிரகங்களை வணங்க வேண்டும்.  





Read More