PHOTOS

அபாரமான அழகுடன் நீச்சல் குளத்தில் ஒய்யார போஸ் கொடுக்கும் நடிகை சரயு மோகன்

ோஷீட் புகைப்படங்கள் வைரலாகிறது. அபாரமான அழகுடன் நீச்சல் குளத்தில் ஒய்யார போஸ் கொடுக்கு...

Advertisement
1/5
சரயு மோகன்
சரயு மோகன்

திரைப்படங்களில் கதாநாயகியாகவும், இணை நடிகையாகவும் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் சரயு. 

 

2/5
தொலைக்காட்சி தொடர்கள்
தொலைக்காட்சி தொடர்கள்

கடந்த ஆண்டு வெளியான ஒரு படத்தில் சரயு கடைசியாக நடித்தார். தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து பிரபலமானவர் சரயு  மோகன்

3/5
தொலைகாட்சி நிகழ்ச்சிகள்
தொலைகாட்சி நிகழ்ச்சிகள்

தொலைகாட்சி நிகழ்ச்சிகள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களில் விருந்தினராகவும் தொகுப்பாளராகவும் சரயு பங்கேற்றுள்ளார். திருமணமான பிறகும் தொடர்ந்து நடித்து வரும் நடிகைகளில் சரயுவும் ஒருவர்.

4/5
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் சரயு, தற்போது தனது புதிய போட்டோஷூட்டின் படங்களைப் பகிர்ந்துள்ளார்.

5/5
குர்தி அணிந்த சரயு
குர்தி அணிந்த சரயு

நீச்சல் குளத்தின் ஓரத்தில் சரயு குர்தி அணிந்து ஸ்டைலாக இருக்கிறார். படங்களை ஷைன் சிவி எடுத்துள்ளார்.





Read More