PHOTOS

"The Accidental Prime Minister" மன்மோகன் சிங்காக அவதாரம் எடுத்த அனுபம் கேர் in pics

கன் சிங்கின் 88வது பிறந்தநாள் இன்று. அவரது வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடித்த நடிகர் அனு...

Advertisement
1/8
நிழலும், நிஜமும்
நிழலும், நிஜமும்

நிழலும் நிஜமும் நம் கண் முன்னே இருந்தாலும், நிஜம் எப்போதும் போலவே இருக்கும். நிழல் தான் நீண்டு, குறுகி, வளைந்து சூரியன் செல்லும் திசைக்கு ஏற்ப மாறிக் கொண்டேயிருக்கும்...

2/8
அசலா, நகலா?
அசலா, நகலா?

அசலுக்கும் நகலுக்கும் வித்தியாசம் தெரிகிறதா?

3/8
முன்னாள் பிரதமரின் குடும்ப உறுப்பினர்களின் சித்தரிப்பு
முன்னாள் பிரதமரின் குடும்ப உறுப்பினர்களின் சித்தரிப்பு

ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டரின் குடும்பம்

4/8
பொருளாதார வல்லுநர்
பொருளாதார வல்லுநர்

கதாபாத்திரத்தை செம்மையாக செய்து காண்பித்த அனுபம் கெர்.

5/8
அமைதியான ஆழ்ந்த பார்வை
அமைதியான ஆழ்ந்த பார்வை

அமைதியாக இருப்பதாக நடிக்க முடியுமா? இல்லை உணர்ந்து வாழலாம்...

6/8
பிரதமரின் தோற்றம்
பிரதமரின் தோற்றம்

பல்வேறு கதாபாத்திரங்களையும் அப்படி வாழ்ந்து காட்டும் அனுபம் கெட் மிகச் சிறந்த நடிகர் பட்டியலில் முதல் வரிசையில் இடம் பிடிப்பவர்...

7/8
அனுபமின் பிரதம அவதாரம்
அனுபமின் பிரதம அவதாரம்

பிரதமராக அவதாரம் எடுத்தால், பிரதமராக பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ள வேண்டாமா?

8/8
ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர்
ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர்

அரசியல் தலைவர்களில் பலரின் வேடத்திற்கு பொருத்தமானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர்...





Read More