PHOTOS

சினம் திரைப்படத்தின் போட்டோ கேலரியில் சினந்து சிரிக்கும் அருண் விஜய்

Movie: GNR குமரவேலன் இயக்கத்தில், மூவி ஸ்லைட்ஸ் பிரைவேட் லிமிட்டட் விஜயகுமார் தயாரிப்பில் அருண் விஜய் நடித்திருக்கும் பட...

Advertisement
1/6
எமோஷனல் த்ரில்லர் திரைப்படம் சினம்
 எமோஷனல் த்ரில்லர் திரைப்படம் சினம்

“’சினம்’ படம் உருவாக்கம் மற்றும் கதையில் நிறைய எமோஷன்கள் இருக்கும். இது கதைக்கும் மிக சரியாக பொருந்தி போகும் என இயக்குநர் குமரவேலன் கூறுகிறார்.

2/6
இசை
இசை

இசை - ஷபீர் தபேரே ஆலம்,

3/6
ஒளிப்பதிவாளர்: கோபிநாத்
ஒளிப்பதிவாளர்: கோபிநாத்

ஒளிப்பதிவாளர்: கோபிநாத்

4/6
பாடல்
பாடல்

பாடல் வரிகள்: கார்கி, ஏக்நாத், ப்ரியன், தமிழணங்கு

5/6
மூவிஸ் ஸ்லைட்ஸ் ப்ரைவேட் லிமிட்டட் ஆர். விஜயகுமார் தயாரிப்பில் சினம்
மூவிஸ் ஸ்லைட்ஸ் ப்ரைவேட் லிமிட்டட் ஆர். விஜயகுமார் தயாரிப்பில் சினம்

மூவிஸ் ஸ்லைட்ஸ் ப்ரைவேட் லிமிட்டட் ஆர். விஜயகுமார் தயாரிப்பில், GNR குமரவேலன் இயக்கி இருக்கும் படம் ‘சினம்’. அருண் விஜய், பாலக் லால்வானி, காளி வெங்கட், RNR மனோகர், KSG வெங்கடேஷ், மறுமலர்ச்சி பாரதி என ஏராளமான நட்சத்திர பட்டாளம் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். 

6/6
வாழ்க்கையோடு கனெக்ட் ஆகும் திரைப்படம்
வாழ்க்கையோடு கனெக்ட் ஆகும் திரைப்படம்

அனைத்து தரப்பு ரசிகர்களும் எதாவது ஒரு வகையில் சினம் படத்தை தங்களது வாழ்க்கையோடு கனெக்ட் செய்வார்கள்





Read More