PHOTOS

உலகில் உள்ள பல்வேறு தீவுகளுக்கு சுற்றுலா செல்லத் தயாரா? நான் ரெடி! நீங்க?

், ஏரி, ஆறு போன்ற நீர்ப்பரப்புகளால் சூழப்பட்ட ஒரு நிலப்பகுதி ஆகும். தீவின் வகைகளையும், வண்ணங்களைய...

Advertisement
1/8
தீவுகளுக்கு சுற்றுலா செல்லத் தூண்டும் தீவு இது...
தீவுகளுக்கு சுற்றுலா செல்லத் தூண்டும் தீவு இது...

தீவுகளுக்கு சுற்றுலா செல்லத் தூண்டும் தீவு இது...இதற்கும் சொர்க்கத்திற்கும் வெகு தூரம் இருக்காது என்று தோன்றுகிறது...

2/8
Spartly Island
Spartly Island

Spartly Island. உலகின் பலரின் மனம் கவர் தீவு இது...

3/8
தீவுகள் என்றும் மனதை அமைதியாக்குபவை...
தீவுகள் என்றும் மனதை அமைதியாக்குபவை...

Republic of cabo verde இதுவொருத் தீவு...

4/8
இது பிரிட்டானியாத் தீவு...
இது பிரிட்டானியாத் தீவு...

Britannia Island அருமையான தீவு...

5/8
இது ஒருவித கனாத் தீவு...
இது ஒருவித கனாத் தீவு...

Bangchuidao Island மனதை கொள்ளைக் கொள்ளும் தீவு..

6/8
அந்தமான் தீவுகள்..
அந்தமான் தீவுகள்..

அந்தமான், கிரீன்லாந்து, நியூ ஃபின்லாந்து, பாபுவா நியூகினி, இலங்கை என தீவுகளை பட்டியலிட்டுச் சென்றால், அது அனுமன் வாலாக நீளும்..

7/8
இது தீவின் வான் தோற்றம்...
இது தீவின் வான் தோற்றம்...

 உலகின் வெப்பமண்டலப் பகுதிகளில் மட்டும் 45,000 தீவுகள் உள்ளன...

8/8
தீவா, தீவுக்கூட்டமா?
தீவா, தீவுக்கூட்டமா?

பிற நிலப்பகுதிகளுடன் பாலங்கள் போன்ற செயற்கையான நிலத்தொடர்புகளை உருவாக்கினாலும், அந்த நிலப்பகுதி, தீவு என்றே கருதப்படும்.





Read More