PHOTOS

IPL-லின் Bigg Boss: ஒரே இன்னிங்சில் அதிரடியாக ஆடி அதிக ரன்களை அள்ளிய வீரர்கள்

மீண்டும் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் நடக்கவுள்ளது.  IPL 2021, ஏப்ரல் 9 ஆம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த லீக்கில், பேட்...

Advertisement
1/6
Chris Gayle- 175*
Chris Gayle- 175*

மேற்கு இந்திய பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்ல் 2013 இல் புனே வாரியர்ஸ் இந்தியாவுக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 175 ரன்கள் எடுத்தார். இந்த இன்னிங்ஸில் அவர் 17 சிக்ஸர்களை அடித்தார். ஒரு டி-20 போட்டியில் ஒரு வீரர் ஒரே இன்னிங்சில் அடித்துள்ள அதிகப்படியான ரன்களாகும் இது.

 

2/6
Brendon McCullum - 158*
Brendon McCullum - 158*

ஐபிஎல் முதல் சீசனின் முதல் போட்டியில் KKR-ருக்காக விளையாடிய நியூசிலாந்து முன்னாள் கேப்டன் பிரெண்டன் மெக்கல்லம், RCB-க்கு எதிராக ஆட்டமிழக்காமல் 158 ரன்களை எடுத்தார். இதில் அவர் 13 சிக்சர்களை அடித்தார்.

 

3/6
AB de Villiers-133*
AB de Villiers-133*

ஐபிஎல்லின் மூன்றாவது அதிகப்படியான ஸ்கோரை எடுத்துள்ள Ab de Villiers, 2015 ஆம் ஆண்டில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக, வெறும் 59 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 133 ரன்கள் எடுத்தார்.

4/6
KL Rahul - 132*
KL Rahul - 132*

ஐபிஎல் கடைசி சீசனில் பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் KL Rahul, RCB பந்துவீச்சை கிழித்தார். அவர் 69 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 132 ரன்கள் எடுத்தார்.

5/6
AB de Villiers -129*
AB de Villiers -129*

ஐபிஎல்லின் அதிக ரன் இன்னிங்ஸ் பட்டியலில் Ab de Villiers-ன் பெயர் ஐந்தாவது இடத்திலும் உள்ளது. 2016 ல் குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிராக Ab de Villiers ஆட்டமிழக்காமல் 129 ரன்கள் எடுத்தார். இந்த இன்னிங்ஸில் ஏபி 10 பவுண்டரிகள் மற்றும் 12 சிக்சர்களை அடித்தார்.

 

6/6
Rishabh Pant - 128*
Rishabh Pant - 128*

அதிரடியான பேட்டிங் பற்றி பேசும்போது, ரிஷாப் பந்த் பற்ரி பேசாமல் இருக்க முடியாது. 2018 ல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திற்கு எதிராக பந்த் ஆட்டமிழக்காமல் 128 ரன்கள் எடுத்தார். இந்த இன்னிங்ஸில் அவர் 15 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்சர்களை அடித்தார்.





Read More